Close Menu
    What's Hot

    பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!

    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மஞ்சள் எச்சரிக்கை!

    சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»இன்று எம்.எல்.ஏ பதவி ராஜினாமா.. நாளை தவெகவில் இணையும் செங்கோட்டையன்?
    அரசியல்

    இன்று எம்.எல்.ஏ பதவி ராஜினாமா.. நாளை தவெகவில் இணையும் செங்கோட்டையன்?

    Editor TN TalksBy Editor TN TalksNovember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sengottaiyan delhi bjp admk amit shah nirmala sitharaman tamil news 2025 09 09 16 28 25
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறிவந்த செங்கோட்டையன், இப்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    கோவையில் இருந்து சென்னைக்கு பறந்திருக்கும் செங்கோட்டையன், தனது கோபி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்யப்போவதாகவும், விஜயை சந்தித்த பின்னர் அவரது கட்சியில் நாளை இணையப் போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் 30ஆம் தேதி கோபி செட்டிப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையை மீண்டும் தொடங்குகிறார். அதற்கு முன்னதாகவே, செங்கோட்டையன் தனது முடிவை அறிவிப்பார் எனச் சொல்லப்படுகிறது.

    செங்கோட்டையன் மட்டுமின்றி முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் விஜய் பக்கம் சாயப்போவதாக பேச்சு எழுகிறது. அதிமுகவின் முகங்களாக இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர் செங்கோட்டையன். மேலும் ஜெயலலிதாவுக்கு தேர்தல் பிரசாரப் பயணத்தை வகுத்துத் தந்த அனுபவமும் கொண்டவர்.

    கொங்கு மண்டல களத்தில் அவரது செயல்பாடு எப்போதும் கட்சி தலைமைக்கு திருப்தியை அளித்தே வந்திருப்பதாக கூறும் அரசியல் விமர்சகர்கள், அதிமுகவில் மூத்த தலைவராக அரை நூற்றாண்டு காலம் அனுபவம் வாய்ந்தவரான செங்கோட்டையன், விஜய் பக்கம் சென்றால் அது தேர்தல் காலத்தில் தவெகவுக்கு பெரும் பலமாக இருக்கும் என்கின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெகவில் இணைகிறீர்களா?” – மறுப்பு தெரிவிக்காத செங்கோட்டையன்
    Next Article டெட் விவகாரம்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
    Editor TN Talks

    Related Posts

    ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’… தலைமை நீதிபதியை கலாய்க்கும் எக்ஸ் தள பக்கம்!

    May 18, 2026

    மாவட்டச் செயலாளர்களைக் கூட்டும் இபிஎஸ்… பலப்பரீட்சையில் முந்தும் வேலுமணி!

    May 18, 2026

    தற்காலிக சபாநாயகரானார் அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் – துணை நிலை ஆளுநர் பதவிப்பிரமாணம்

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!

    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மஞ்சள் எச்சரிக்கை!

    சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்!

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    Trending Posts

    பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!

    May 19, 2026

    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மஞ்சள் எச்சரிக்கை!

    May 19, 2026

    சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்!

    May 19, 2026

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    May 18, 2026

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.