Close Menu
    What's Hot

    IPL பிளே ஆஃப் பார்க்க ரெடியா? நாளை இரவு 7 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்!. பிசிசிஐ அறிவிப்பு!

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு அன்புமணி வலியுறுத்தல்!

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»பாமகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது அதிமுக!. தொகுதி ஒதுக்கீட்டில் முட்டுக்கட்டை போடும் அன்புமணி!
    அரசியல்

    பாமகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது அதிமுக!. தொகுதி ஒதுக்கீட்டில் முட்டுக்கட்டை போடும் அன்புமணி!

    Editor web3By Editor web3December 13, 2025Updated:December 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk pmk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், அதிமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தியுள்ளன. அந்தவகையில், தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுக தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும், பாமகவில் நிலவும் தந்தை – மகன் இடையேயான பிரச்சனை கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. இருப்பினும் அதிமுக கூட்டணிக்குள் அவர்களை கொண்டு வர முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

    பாமக வாக்குகள் பிரிந்துவிடாமல் தடுக்க இருவரையும் சமாதானப்படுத்தி ஒரே சின்னத்தில் போட்டியிட செய்ய அதிமுக விரும்புவதாக தெரிகிறது. இதற்காக இருதரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் சரி பாதியை ராமதாஸ் தரப்பு கேட்பதாகவும், நான்கில் 3 பங்கு தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அன்புமணி தரப்பும் நிபந்தனை விதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 50% ஐ ராமதாஸ் கேட்கும் நிலையில், 75% ஐ கேட்டு அன்புமணி முரண்டு பிடிப்பதாகவும் கூறப்படுகிறது.

    ADMK anbumani PMK started negotiations
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதனிக்கட்சியா? பாஜகவா? எம்ஜிஆர் நினைவு நாளில் முடிவை அறிவிக்கிறார் ஓபிஎஸ்!
    Next Article கரூர் நெரிசல் வழக்கு!. உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் “ஏதோ தவறு” உள்ளது!. உச்சநீதிமன்றம் அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு அன்புமணி வலியுறுத்தல்!

    May 19, 2026

    டெல்லி அரசியலில் தடம் பதிக்கும் தவெக! மாநிலங்களவை எம்.பி.-யை தேர்வு செய்ய விஜய் தீவிரம்

    May 19, 2026

    ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’… தலைமை நீதிபதியை கலாய்க்கும் எக்ஸ் தள பக்கம்!

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    IPL பிளே ஆஃப் பார்க்க ரெடியா? நாளை இரவு 7 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்!. பிசிசிஐ அறிவிப்பு!

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு அன்புமணி வலியுறுத்தல்!

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

    காப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 

    Trending Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    May 19, 2026

    காப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.