Close Menu
    What's Hot

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»திமுகவின் கோட்டையில் பிரச்சாரம் செய்யும் விஜய் – அடுத்து என்ன நடக்கும்?
    அரசியல்

    திமுகவின் கோட்டையில் பிரச்சாரம் செய்யும் விஜய் – அடுத்து என்ன நடக்கும்?

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 20, 2025Updated:September 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay tvk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாகையில் நடைபெறும் பிரச்சாரத்திற்காக விஜய் புறப்பட்ட நிலையில், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    2026 தேர்தலில் தீவிரம் காட்டி வரும் விஜய் இரு மாநாட்டுகளை தொடர்ந்து மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் திருச்சியில் பிரச்சாரம் செய்த விஜய், இன்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். நாகையில் நடைபெறும் மக்கள் பிரச்சாரத்திற்காக தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டார்.

    நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் இருக்கும் அண்ணா சிலை அருகே பகல் 12.30 மணிக்கு விஜய் உரையாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருவாரூர் தெற்கு வீதியில் மதியம் 3 மணிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த சூழலில் திருச்சி செல்லும் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகை செல்வதால் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதற்கு முன்னதாக திருச்சி மரக்கடை பிரச்சாரத்திற்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் விஜய்  பேசுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதேபோல் நாகை பிரச்சாரத்திற்கு அதிக தொண்டர்கள் குவிந்தால் விஜய்க்கு நெருக்கடியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நாகையை தொடர்ந்து திருவாரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.கலைஞர் காலத்தில் இருந்தே திருவாரூர் திமுகவின் பலம் வாய்ந்த பகுதியாக காணப்படுகிறது. தொடர்ந்து திமுகவையும், திமுக ஆட்சியையும் எதிர்த்து வரும் விஜய், திமுகவின் கோட்டையான திருவாரூரில் எந்த மாதிரியான பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    திருவாரூர் டெல்டா சார்ந்த பகுதியாக இருப்பதால் விஜய்யின் பிரச்சாரம் விவசாயத்தை சார்ந்து இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    DMK Nagai tiruvarur TVK tvk vijay vijay compaign
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் கைது
    Next Article ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் 55 ஆயிரம் பேருக்கு வேலை தமிழ்நாட்டில் கப்பல் கட்டும் துறையில் புதிய சாதனை…
    Editor TN Talks

    Related Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    Trending Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.