Close Menu
    What's Hot

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கேரளா, புதுச்சேரி, அசாம், மே.வங்கத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
    அரசியல்

    கேரளா, புதுச்சேரி, அசாம், மே.வங்கத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksApril 29, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    BJP Cong
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப் போகும் கட்சிகள் குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது.

    மேற்கு வங்கம்

    மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 23ம் தேதி முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கும், இன்று (ஏப்ரல் 29) 2ம் கட்டமாக 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் இடையே பலத்த போட்டி இருந்தது.

    Matrize

    TMC (திரிணாமுல் காங்கிரஸ்): 120 – 140

    BJP (பாரதிய ஜனதா கட்சி): 146 – 161

    இடதுசாரிகள் + காங்கிரஸ்: 5 – 10

    NDTV Peoples Pluses

    TMC (திரிணாமுல் காங்கிரஸ்): 177 – 187

    BJP (பாரதிய ஜனதா கட்சி): 95 – 110

    இடதுசாரிகள் + காங்கிரஸ்: 3 – 7

    India Today (Axis)

    TMC (திரிணாமுல் காங்கிரஸ்): 125 – 145

    BJP (பாரதிய ஜனதா கட்சி): 145 – 165

    இடதுசாரிகள் + காங்கிரஸ்: 2 – 6

    Chanakya Strategist

    TMC (திரிணாமுல் காங்கிரஸ்): 130 – 140

    BJP (பாரதிய ஜனதா கட்சி): 150 – 160

    இடதுசாரிகள் + காங்கிரஸ்: 6 – 10

    BJP TMC

    கேரளா

    கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி  ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையாக 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக ஆகியவை போட்டியிட்டன. தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்க இடதுசாரிகள் தீவிரமாக செயல்பட்டன. இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டுமென்று காங்கிரசும் கடுமையான முயற்சியை மேற்கொண்டது. குறிப்பிட்ட தொகுதிகளை பிடிக்க வேண்டுமென்று பாஜகவும் தீவிரமாக செயல்பட்டது. இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Axis My India

    UDF (காங்கிரஸ் கூட்டணி):  78 – 90

    LDF (இடதுசாரி கூட்டணி): 49 – 62

    NDA (பாஜக கூட்டணி): 0 – 3

    People’s Pulse

    UDF (காங்கிரஸ் கூட்டணி):  75 – 85

    LDF (இடதுசாரி கூட்டணி): 55 – 65

    NDA (பாஜக கூட்டணி): 0 – 3

    CNN News 18

    UDF (காங்கிரஸ் கூட்டணி):  75 – 85

    LDF (இடதுசாரி கூட்டணி): 50 – 60

    NDA (பாஜக கூட்டணி): 0 – 4

    புதுச்சேரி     

    புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணியும், திமுக, காங்கிரஸ் கூட்டணியும், விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட்டன. ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையாக 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Axis My India

    NDA (என்.ஆர். காங்கிரஸ் + பாஜக): 16 – 20

    SPA (காங்கிரஸ் + திமுக): 6 – 8

    TVK (விஜய் கட்சி கூட்டணி): 2 – 4

    மற்ற கட்சிகள்: 1 – 3

    People’s Pulse

    NDA (என்.ஆர். காங்கிரஸ் + பாஜக): 16 – 19

    SPA (காங்கிரஸ் + திமுக): 10 – 12

    TVK (விஜய் கட்சி கூட்டணி): 0

    மற்ற கட்சிகள்: 1 – 2

    Praja Poll

    NDA (என்.ஆர். காங்கிரஸ் + பாஜக): 19 – 25

    SPA (காங்கிரஸ் + திமுக): 6 – 10

    TVK (விஜய் கட்சி கூட்டணி): 0

    மற்ற கட்சிகள்: 0

    அசாம்

    அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 64 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டியது. ஆட்சியை பிடிக்க வேண்டுமென காங்கிரசும் தீவிரமாக முயற்சித்தது. இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், அசாமில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    India Today – Axis

    NDA (பாஜக கூட்டணி): 75 – 85

    ASM (காங்கிரஸ் கூட்டணி): 40 – 50

    மற்ற கட்சிகள்: 1 – 4

    News24 – Chanakya

    NDA (பாஜக கூட்டணி): 78 – 88

    ASM (காங்கிரஸ் கூட்டணி): 35 – 45

    மற்ற கட்சிகள்: 2 – 5

    P-Marq

    NDA (பாஜக கூட்டணி): 72 – 82

    ASM (காங்கிரஸ் கூட்டணி): 42 – 52

    மற்ற கட்சிகள்: 1 – 3

    NDTV Peoples Pluses

    NDA (பாஜக கூட்டணி): 88 – 100

    ASM (காங்கிரஸ் கூட்டணி): 24 – 36

    மற்ற கட்சிகள்: 0 – 3

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் திமுக கூட்டணிக்கே வெற்றி – தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தகவல்
    Next Article ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி!
    Editor TN Talks

    Related Posts

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    May 1, 2026

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    May 1, 2026

    நீட் தேர்வில் முறைகேட்டைத் தடுக்க AI கேமரா, GPS, ஜாமர்கள்!

    May 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    Trending Posts

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    May 1, 2026

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    May 1, 2026

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    May 1, 2026

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.