Close Menu
    What's Hot

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி!
    விளையாட்டு

    ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி!

    Editor TN TalksBy Editor TN TalksApril 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IPL 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐபிஎல் 41வது லீக் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 41வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (29.04.2026) நடைபெற்றது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

    டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ரிக்கல்டன் 55 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 243 ரன்கள் எடுத்தது. பிரஃபுல் ஹிங்கே 8 விக்கெட்டுகளையும், ஈஷான் மலிங்கா, சகிப் ஹூசைன், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா 45 ரன்களும், டிராவிஸ் ஹெட் 76 ரன்களும் எடுத்து அதிரடி தொடக்கம் கொடுத்தனர். அடுத்த வந்த வீரர்கள் நிதான ஆட்டம் தந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் 18.4 ஓவரில் ஐதராபாத் அணி 244 ரன்களை எடுத்து மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் கஸான்ஃபர் 2 விக்கெட்டுகளும், டிரென்ட் போல்ட், பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகளுடன் ஐதராபாத் அணி 3வது இடத்திலும், 2 வெற்றிகள் பெற்று மும்பை அணி 9வது இடத்திலும் உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகேரளா, புதுச்சேரி, அசாம், மே.வங்கத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
    Next Article தவெக வேட்பாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை!
    Editor TN Talks

    Related Posts

    சர்வதேச சிலம்பப் போட்டி: தமிழக வீரர்கள் 12 தங்கம் வென்று சாதனை!

    April 30, 2026

    இ-சிகரெட் சர்ச்சை!. ரியான் பராக்கிற்கு அபராதம் விதிப்பு!. பிசிசிஐ அதிரடி!.

    April 30, 2026

    ஐபிஎல் 2026!. SRH-ன் ‘செஞ்சுரி’ வெற்றி!. வரலாற்றில் இடம்பிடித்த ஆரஞ்ச் படை!

    April 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    Trending Posts

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    May 1, 2026

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    May 1, 2026

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    May 1, 2026

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.