Close Menu
    What's Hot

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»வா… வா… என் தேவதையே!… தந்தையான சூர்யகுமார் யாதவ்!. ரசிகர்கள் வாழ்த்து!
    விளையாட்டு

    வா… வா… என் தேவதையே!… தந்தையான சூர்யகுமார் யாதவ்!. ரசிகர்கள் வாழ்த்து!

    Editor web3By Editor web3May 8, 2026Updated:May 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    suryakumar yadav 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய கிரிக்கெட் உலகின் நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது மனைவி தேவிஷா ஷெட்டி தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. ஐபிஎல் 2026 திருவிழா ஒருபுறம் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், சூர்யாவின் வீட்டில் மகிழ்ச்சி மழை பொழிந்து வருகிறது.

    2016-ல் இல்லற வாழ்வில் இணைந்த இந்தத் தம்பதிக்கு, பத்து ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு தற்போது முதல் குழந்தை பிறந்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் பிஞ்சு கரங்களைப் பிடித்திருக்கும் நெகிழ்ச்சியான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள சூர்யா, “புன்னகைகள் மற்றும் கனவுகளுடன் எங்கள் மகளை வரவேற்கிறோம்” எனத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

    தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வரும் சூர்யகுமார், தனது மனைவியின் பிரசவத்திற்காக கடந்த சில நாட்களாகப் போட்டிகளில் இருந்து ஓய்வெடுத்துக் குடும்பத்துடன் இருந்து வருகிறார். இந்த சீசனில் மும்பை அணியின் செயல்பாடு சற்று சுமாராக இருக்கும் நிலையில், இந்த வாரிசின் வருகை சூர்யகுமாருக்குப் புதிய உத்வேகத்தைத் தரும் என ரசிகர்கள் நம்புகின்றனர். இந்த இனிப்பான செய்தி வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை பல நட்சத்திரங்களும், கோடிக்கணக்கான ரசிகர்களும் தம்பதிக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleCPI-யை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் தவெகவுக்கு ஆதரவு!
    Next Article அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம்; வெளியில் இருந்து மட்டும் ஆதரவு!. சிபிஐ-சிபிஎம்!
    Editor web3
    • Website

    Related Posts

    முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் – இந்திய அணி அறிவிப்பு

    May 15, 2026

     டி20 கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி மாஸ் ரெக்கார்டு!. முதல் இந்திய வீரர் என்ற பெருமை!.

    May 14, 2026

    விஜய் முதலமைச்சர்… அப்போ சி.எஸ்.கே-வுக்கு கப் உறுதி?. வைரலாகும் சென்டிமென்ட்!

    May 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    கருப்பு திரைப்படம் இன்று வெளியாகிறது – போஸ்டர் வெளியிட்ட சூர்யா

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    Trending Posts

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    May 15, 2026

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    May 15, 2026

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.