Close Menu
    What's Hot

    தமிழகம் இருண்ட நிலைக்கு போய்விட்டது!. அண்ணாமலை கண்டனம்!

    தங்கம் விலையில் மாற்றமில்லை; வெள்ளியின் விலை அதிரடியாகக் குறைவு!. இன்றைய நிலவரம்!

    தமிழகமே அதிர்ச்சி!. தி.மலையில் 8 பேர் கும்பலால் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»பிக் பாஷ் லீக் தொடரில் இருந்து அஸ்வின் விலகல்
    விளையாட்டு

    பிக் பாஷ் லீக் தொடரில் இருந்து அஸ்வின் விலகல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    aswin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முழங்​கால் காயம் காரண​மாக பிக் பாஷ் லீக்​கில் (பிபிஎல்) இருந்து ரவிச்​சந்​திரன் அஸ்​வின் விலகி உள்​ளார்.

    இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீர​ரான ரவிச்​சந்​திரன் அஸ்​வின் வரும் டிசம்​பர் 14-ம் தேதி ஆஸ்​திரேலி​யா​வில் நடை​பெறும் பிக் பாஷ் லீக் டி 20 தொடரில் சிட்னி தண்​டர் அணிக்​காக அறி​முக வீர​ராக களமிறங்க இருந்​தார். இதற்​காக 39 வயதான அவர், சென்​னை​யில் பயிற்​சி​யில் ஈடு​பட்​டிருந்​தார்.

    எதிர்​பா​ராத​வித​மாக அப்​போது அவருக்கு முழங்​காலில் காயம் ஏற்​பட்​டது. இதற்​காக அறுவை சிகிச்சை செய்​து​ கொண்​டுள்ள அஸ்​வின், காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடை​யும் வகை​யில் பிக் பாஷ் லீக்​கில் இருந்து வில​கு​வ​தாக அறி​வித்​துள்​ளார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘உனக்காக மனைவியை கொன்றேன்’: காதலிக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பிய டாக்டர்
    Next Article தலைமுடி ஏற்றுமதியில் சட்ட விரோத பணப்பரிமாற்றம்: 4 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
    Editor TN Talks

    Related Posts

    இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விளையாடுவாரா?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    April 18, 2026

    ஐபிஎல் 2026!. ஹைதராபாத்தில் இன்று CSK VS SRH அணிகள் பலப்பரீட்சை!

    April 18, 2026

    மீள முடியாத துயரத்தில் கேகேஆர்!. தொடர்ச்சியாக 5-வது தோல்வி குறித்து கேப்டன் ரஹானே உருக்கம்!

    April 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகம் இருண்ட நிலைக்கு போய்விட்டது!. அண்ணாமலை கண்டனம்!

    தங்கம் விலையில் மாற்றமில்லை; வெள்ளியின் விலை அதிரடியாகக் குறைவு!. இன்றைய நிலவரம்!

    தமிழகமே அதிர்ச்சி!. தி.மலையில் 8 பேர் கும்பலால் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை!.

    திமுக நிர்வாகி காரில் கட்டுக்கட்டாக ரூ.2.44 கோடி பணம் பறிமுதல்!. பெரும் பரபரப்பு!

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    Trending Posts

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    தமிழகம் இருண்ட நிலைக்கு போய்விட்டது!. அண்ணாமலை கண்டனம்!

    April 21, 2026

    தங்கம் விலையில் மாற்றமில்லை; வெள்ளியின் விலை அதிரடியாகக் குறைவு!. இன்றைய நிலவரம்!

    April 21, 2026

    தமிழகமே அதிர்ச்சி!. தி.மலையில் 8 பேர் கும்பலால் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை!.

    April 21, 2026

    திமுக நிர்வாகி காரில் கட்டுக்கட்டாக ரூ.2.44 கோடி பணம் பறிமுதல்!. பெரும் பரபரப்பு!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.