Close Menu
    What's Hot

    பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ முடக்கம் – தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா விளக்கம்!

    டிரம்ப் மனைவியை கொல்வது எப்படி..?? ஈரான் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ..!! உச்சகட்ட பதற்றம்..!!

    நெல்லை மனோன்மணியம் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதலில் ஒலித்த ’வந்தே மாதரம்’..! ’தமிழ்த்தாய் வாழ்த்து’ கடைசியாக இசைக்கப்பட்டதால் சலசலப்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»U-18 ஆசிய கோப்பை ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!
    விளையாட்டு

    U-18 ஆசிய கோப்பை ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

    18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டம் கவாசாகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஹாக்கி திடலில் நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் தட்டிச் சென்றது. இது இந்தியா வெல்லும் 3வது சாம்பியன் பட்டமாகும். தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

    லீக் சுற்றுப் போட்டியில் இந்தியா வீழ்த்தி இருந்த ஜப்பான் அணி, இந்த தொடரில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் இருந்தது. அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானையும், ஜப்பான் அணி மலேசியாவையும் வீழ்த்தி இருந்தது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபலமுறை பிளாப் ஆன படம் ரீ-ரிலீசில் எடுபடாது! அண்ணாமலையை குறிப்பிட்டு அமைச்சர் அருண்ராஜ் விமர்சனம்!
    Next Article ஆட்சி நாற்காலியின் 2 கால்கள் தவெகவிடம் இல்லை!- எந்த நேரத்திலும் சாயும்- இபிஎஸ்
    Editor TN Talks

    Related Posts

    இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    July 28, 2026

    சஞ்சு சாம்சன் VS அபிஷேக் சர்மா!. “கடினமான முடிவை” எடுங்கள்!. தேர்வுக்குழுவுக்கு அறிவுறுத்தல்!

    July 28, 2026

    பதக்க வேட்டையில் இந்தியா: காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று அசத்தல்!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ முடக்கம் – தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா விளக்கம்!

    டிரம்ப் மனைவியை கொல்வது எப்படி..?? ஈரான் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ..!! உச்சகட்ட பதற்றம்..!!

    நெல்லை மனோன்மணியம் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதலில் ஒலித்த ’வந்தே மாதரம்’..! ’தமிழ்த்தாய் வாழ்த்து’ கடைசியாக இசைக்கப்பட்டதால் சலசலப்பு..!

    தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னம்!. மாணவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுவதை கொண்டாடும் பாஜக?. ராகுல் காந்தி கடும் தாக்கு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.