Close Menu
    What's Hot

    தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னம்!. மாணவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுவதை கொண்டாடும் பாஜக?. ராகுல் காந்தி கடும் தாக்கு!

    சட்டவிரோத பட்டாசு தயாரிப்பா… கூப்பிடுங்க 96009 69100 – விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு!  

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பலமுறை பிளாப் ஆன படம் ரீ-ரிலீசில் எடுபடாது! அண்ணாமலையை குறிப்பிட்டு அமைச்சர் அருண்ராஜ் விமர்சனம்!
    Featured

    பலமுறை பிளாப் ஆன படம் ரீ-ரிலீசில் எடுபடாது! அண்ணாமலையை குறிப்பிட்டு அமைச்சர் அருண்ராஜ் விமர்சனம்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 06 06 21h08m11s337
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கி உள்ளதை பலமுறை பிளாப் ஆன படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் எடுபடாது என்பது போன்றது என குறிப்பிட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விமர்சித்துள்ளார்.

    கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, அவர்கள் தொடர்ந்து இப்படி பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து மக்கள் தீர்ப்பை மதிக்காமல், பாடம் கற்றுக் கொள்ளாமல் இப்படி பேசிக் கொண்டே இருந்தால் திமுக நன்றாக இருக்கும் என்றும் தொடர்ந்து அவர்கள் அப்படியே பேசட்டும் என பதில் அளித்தார்.

    அண்ணாமலையின் புதிய இயக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அது ஜனநாயக உரிமை என்றார். ஆனால், எந்த கறை  வேண்டுமானாலும் மக்கள் விட்டு விடுவார்கள், ஆனால் பாஜக கறை,  படிந்த இயக்கமாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

    பாஜக பல இடங்களில் முயற்சி செய்து தோற்றநிலையில், இப்போது புதிய முயற்சி எடுத்து இருப்பதாகவும், ஹிட்டான படம் ரீ ரிலீஸ் ஆனால் ஒரு சிலரது படம் மட்டும்தான் மக்கள் பார்க்க வருவார்கள் என்றும் ஏற்கனவே பலமுறை பிளாப் ஆன படம் மக்களிடம் எடுபடாது என்று தோல்வி நிச்சயம் என்றும் விமர்சித்தார். யாரெல்லாம் பாஜகவிற்கு வாக்களித்தார்களோ, அந்த வலது சாரி சிந்தனையாளர்கள் தற்போது ஒன்றினைந்து இருப்பதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅண்ணாமலையின் வருகை… எந்தெந்த கட்சிகளுக்கு சேதாரம்?
    Next Article U-18 ஆசிய கோப்பை ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!
    Editor TN Talks

    Related Posts

    தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

    July 28, 2026

    தர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னம்!. மாணவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுவதை கொண்டாடும் பாஜக?. ராகுல் காந்தி கடும் தாக்கு!

    July 28, 2026

    சட்டவிரோத பட்டாசு தயாரிப்பா… கூப்பிடுங்க 96009 69100 – விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு!  

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னம்!. மாணவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுவதை கொண்டாடும் பாஜக?. ராகுல் காந்தி கடும் தாக்கு!

    சட்டவிரோத பட்டாசு தயாரிப்பா… கூப்பிடுங்க 96009 69100 – விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு!  

    இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    தமிழ்நாடு அரசு இயற்கை வளங்களை பாதுகாத்து வருகிறது – அமைச்சர் டாக்டர். TK. பிரபு பெருமிதம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.