Close Menu
    What's Hot

    அதிக கோல்கள் அடித்தால் மட்டும் போதாது! “கோல்டன் பூட்” விருதுக்கான பிஃபா-வின் புதிய விதிகள் என்ன?

    அதிமுகவினர் மாறவில்லை ; தவெகவால் விலை பேசப்பட்டவர்கள் கட்சி மாறியிருக்கிறார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

    அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்!. முதலமைச்சரிடம் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»2028 ஒலிம்பிக்கில் களமிறங்கும் வினேஷ் போகத்!. ஓய்வு முடிவை வாபஸ் பெற்றார்!. உணர்ச்சிப்பூர்வ பதிவு!
    விளையாட்டு

    2028 ஒலிம்பிக்கில் களமிறங்கும் வினேஷ் போகத்!. ஓய்வு முடிவை வாபஸ் பெற்றார்!. உணர்ச்சிப்பூர்வ பதிவு!

    Editor web3By Editor web3December 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vinesh phogat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரபல குத்துச்சண்டை வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் கனவை தொடரும் நோக்கத்துடன் ஓய்வு முடிவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

    31 வயது வினேஷ் போகத், கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தப் போட்டியின் இறுதிப் போட்டியை எட்டியிருந்தார். ரவுண்ட்-16 போட்டியில் ஜப்பானின் யுய் சுசாகியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆனால், இறுதிப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெறும் நிலையில், அவரது கனவு நொறுங்கியது.

    இதையடுத்து, அரசியலில் களமிறங்கிய அவர், ஹரியானா மாநிலத்தின் ஜூலானா தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில், தான் அறிவித்திருந்த ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிரம் பதிவில், . “நான் இன்னும் இந்த விளையாட்டை நேசிக்கிறேன். என் மீதான தீ அணையவில்லை” என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.

    மேலும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியை இலக்காக வைத்து பயமின்றி முன்னேற போவதாகவும், இந்த முறை தனது மகனும் சியர் லீடராக உடன் இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    eyes 2028 LA Olympics retirement U-turn Vinesh Phogat
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article30 லட்சம் புதிய வேலைகள் என்ற திமுக பொய்யை அம்பலப்படுத்திய ரிசர்வ் வங்கி… அன்புமணி தாக்கு
    Next Article U-19 ஆசியக் கோப்பை!. வைபவ் சூர்யவன்ஷி 171 ரன்கள் விளாசல்!. 433 ரன்கள் குவித்த இந்திய அணி!.
    Editor web3
    • Website

    Related Posts

    அதிக கோல்கள் அடித்தால் மட்டும் போதாது! “கோல்டன் பூட்” விருதுக்கான பிஃபா-வின் புதிய விதிகள் என்ன?

    July 17, 2026

    அர்ஜென்டினா – ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டி..!! ரசிகர்களுடன் நேரில் ரசிக்கிறார் அதிபர் டிரம்ப்..!!

    July 17, 2026

    ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அத்தியாயம் முடிவு; சர்வதேச அரங்கிலிருந்தும் விடை?

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிக கோல்கள் அடித்தால் மட்டும் போதாது! “கோல்டன் பூட்” விருதுக்கான பிஃபா-வின் புதிய விதிகள் என்ன?

    அதிமுகவினர் மாறவில்லை ; தவெகவால் விலை பேசப்பட்டவர்கள் கட்சி மாறியிருக்கிறார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

    அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்!. முதலமைச்சரிடம் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

    காவிரி நீர்;  ஒன்றிய அரசு விவசாயிகளை ஏமாற்றுகிறது – அமைச்சர் ஷாஜஹான் குற்றச்சாட்டு!

    “இப்போது சிரிப்பார்கள்… நாளை என்னைத் தேடி வருவார்கள்!” – சீமான் சீரியஸ் பேச்சு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.