Close Menu
    What's Hot

    டி20 மகளிர் உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது பாகிஸ்தான்!

    மக்களுக்கான பணி மென்மேலும் சிறக்கட்டும்!- தமிழக காங். தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»டி20 மகளிர் உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது பாகிஸ்தான்!
    விளையாட்டு

    டி20 மகளிர் உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது பாகிஸ்தான்!

    Editor web1By Editor web1June 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pak 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டி20 மகளிர் உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பிரிஸ்டாலில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 126 ரன்கள் குவித்தது. குல் ஃபெரோஷா 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். ஆயிஷா ஜாஃபர் 32 ரன்களும், முனீபா அலி 12 ரன்களும் சேர்த்தனர். நெதர்லாந்து தரப்பில் ஐரிஸ் ஸ்விலிங் 2 விக்கெட்டுகளும், மற்ற வீராங்கனைகள் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 18 ஓவர்களில் 89 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. பாபெட் டி லீட் 30 ரன்கள், ஹீதர் சிகர்ஸ் 24 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் ஃபாத்திமா சனா மற்றும் ஆயிஷா ஜாஃபர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். நடப்பு தொடரில் இதுவரை 4 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணி, கடைசி லீக் போட்டியில் இந்த ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமக்களுக்கான பணி மென்மேலும் சிறக்கட்டும்!- தமிழக காங். தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!
    Editor web1
    • Website

    Related Posts

    அயர்லாந்திடம் இந்தியா தோல்விக்கு என்ன காரணம்? – அபிஷேக் சர்மா விளக்கம்

    June 27, 2026

    FIH ப்ரோ லீக்: பரம எதிரி பாகிஸ்தானை 7-1 என சிதறடித்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி

    June 27, 2026

    FIFA உலகக் கோப்பை 2026: ஈராக்கை துவம்சம் செய்தது செனகல்– புதிய வரலாறு

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டி20 மகளிர் உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது பாகிஸ்தான்!

    மக்களுக்கான பணி மென்மேலும் சிறக்கட்டும்!- தமிழக காங். தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..?? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வைகோ..!!

    தமிழக அரசியலில் தொடர் அதிர்வலைகள்..!! பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வருமா..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.