Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கிருஷ்ணகிரி அணையில் 1000 கனஅடி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    கிருஷ்ணகிரி அணையில் 1000 கனஅடி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

    Editor web1By Editor web1May 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Dam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் 1000 கனஅடி நீர் திறந்து விடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கிருஷ்ணகிரி அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி ஆகும். மே 26ம் தேதி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. அணைக்கு தற்போது 744 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு மற்றும் நீர்வரத்தைக் கருத்தில் கொண்டு, வரும் நீரை அப்படியே வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது அணையில் இருந்து 300 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில், படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 1000 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், கிருஷ்ணகிரி முதல் சாத்தனூர் அணை வரையிலான தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்கவோ அல்லது ஆற்றுப் பகுதிகளுக்குச் செல்லவோ வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகார் மீது மோதிய வேன் – சிறுமி உள்பட மூவர் உயிரிழப்பு; 10க்கும் மேற்பட்டோர் காயம்
    Next Article பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்; முதல்வரான பிறகு முதல் சந்திப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.