Close Menu
    What's Hot

    கோடை வெயிலை தணிக்க காத்திருக்கும் மழை..! மக்களுக்கு குளு குளு நியூஸ்..!

    தேர்தல் முடிவுகள் குறித்து அதீத எதிர்பார்ப்புகள் தேவையில்லை: பிரேமலதா

    சித்ரா பவுர்ணமி: சித்திரகுப்தர் கோயிலில் சிறப்பு வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணியிட மாற்றம்
    தமிழ்நாடு

    தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணியிட மாற்றம்

    Editor TN TalksBy Editor TN TalksApril 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் இருந்து  விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி மாதம் செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு நீதிபதி சசிகலா முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது, விஜய் மற்றும் சங்கீதா தரப்பில், அவர்களது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணையை ஒத்திவைக்கும் படி விஜய் தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டார். பிறகு, வழக்கு விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சசிகலா உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவகாரத்து வழக்கை விசாரித்து வந்த குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    குடும்ப நல நீதிபதியாக கடந்த மாதம் பொறுப்பேற்ற நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதியாக இருந்த சுஜாதா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபூலோக வைகுண்டம்: காவிரிக்கரையில் ரங்கநாதரின் பிரம்மாண்டம்!
    Next Article இரட்டை சதங்களின் ராஜா.. புல் ஷாட்களின் அரசன்.. ரோஹித் சர்மாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்!
    Editor TN Talks

    Related Posts

    கோடை வெயிலை தணிக்க காத்திருக்கும் மழை..! மக்களுக்கு குளு குளு நியூஸ்..!

    May 1, 2026

    தேர்தல் முடிவுகள் குறித்து அதீத எதிர்பார்ப்புகள் தேவையில்லை: பிரேமலதா

    May 1, 2026

    அரபிக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

    May 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோடை வெயிலை தணிக்க காத்திருக்கும் மழை..! மக்களுக்கு குளு குளு நியூஸ்..!

    தேர்தல் முடிவுகள் குறித்து அதீத எதிர்பார்ப்புகள் தேவையில்லை: பிரேமலதா

    சித்ரா பவுர்ணமி: சித்திரகுப்தர் கோயிலில் சிறப்பு வழிபாடு!

    மத்தியபிரதேசத்தில் பார்கி அணையில் கவிழ்ந்த படகு..! 9 பேர் உயிரிழப்பு..!

    அரபிக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

    Trending Posts

    நிஜ வாழ்வின் நாயகன்! அஜித்…

    May 1, 2026

    மே தினம்: உழைப்பைப் பாராட்டுவோம், உரிமையைப் போற்றுவோம்!

    May 1, 2026

    மத்தியபிரதேசத்தில் பார்கி அணையில் கவிழ்ந்த படகு..! 9 பேர் உயிரிழப்பு..!

    May 1, 2026

    அரபிக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

    May 1, 2026

    ஓரிரு நாளில் நல்ல செய்தி வரும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.