தமிழகத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

 

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

 

ஈரோடு, நீலகிரி, கரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் மழையால் ஏற்படும் சிரமங்களுக்கு முன்னேற்பாடுகளோடு இருக்க வேண்டும் என வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version