Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஓட்டுநர்கள் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கினால் நடவடிக்கை!. போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!.
    தமிழ்நாடு

    ஓட்டுநர்கள் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கினால் நடவடிக்கை!. போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!.

    Editor web3By Editor web3December 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mobile bus driver
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விபத்து மற்றும் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஓட்டுநர்கள் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த சில நாட்களாக அதிகளவில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அதனை ஆய்வு செய்யும்போது சில ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும்போது செல்போன் பேசிக்கொண்டு இயக்குவதை பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் சிசிடிவி கேமரா மூலம் கண்டறியப்பட்டது. எனவே, செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கும்போது கவன சிதறல் ஏற்பட்டு சாலை விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது

    இனிவரும் காலங்களில் மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் தங்கள் பணியின்போது தங்களது செல்போன்களை தன்னுடன் பணி செய்யும் நடத்துனரிடம் கொடுத்து வைக்க வேண்டும் என்றும் ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுகழ்பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்!. இங்கி. முன்னாள் வீரர் ஹக் மோரிஸ் காலமானார்!. ரசிகர்கள் இரங்கல்!
    Next Article எஸ்.ஐ.ஆர். பணி: கணக்கெடுப்பு படிவத்தை சரியாக நிரப்பாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி தொடக்கம்
    Editor web3
    • Website

    Related Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.