Close Menu
    What's Hot

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    செமிகண்டக்டர் வளர்ச்சி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் அடுத்த கட்டம்’ – பிரதமர் மோடி

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்
    தமிழ்நாடு

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அண்மையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களை சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நேரில் சந்தித்து 2 மணி நேரமாகப் பேசினார். இதன்பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றார்.

    முதலமைச்சருடனான சந்திப்பு குறித்து விராலிமலை டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறுகையில்,
    |தவெகவில் இணைந்த எங்கள் ஒவ்வொருவரையும் அழைத்து நலம் விசாரித்து, கட்சி துண்டை அணிவித்து, உறுப்பினர் அட்டையை அளித்து முதலமைச்சர் விஜய் அன்பை வெளிப்படுத்தியது மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. 2 மணி நேரமாக இந்த சந்திப்பு நடந்தது.

    அதிகாரத்தில் நாட்டை ஆள்வது என்பது வேறு; மக்களின் அன்பை வெல்வது என்பது வேறு.

    இன்றைக்கு சாமான்ய மக்களின் அன்பை வென்றிருக்கக்கூடிய, மாற்றத்தின் சக்தியாக திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய தலைமைப் பண்புடன் எல்லோரையும் தாயுள்ளத்தோடு அரவணைக்கிற முதலமைச்சரின் இந்த   நிகழ்வு நெகிழ்ச்சிக்குரியது.

    இனி எந்த தேர்தல் வந்தாலும் எல்லா தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும்.

    புரட்சித்தலைவி அம்மாவிடம்  பாடம் பயின்ற நாங்கள் அதே மிஷனோட,  தவெகவின் வெற்றிக்கு உழைப்பது, பங்கெடுப்பது, ஒத்துழைப்பது என பணிகளில் ஈடுபடுவோம்.

    தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக, அதிமுக கவர்னரிடம் புகார் மனு அளித்திருப்பது தொடர்பான கேள்விக்கு, எதிர்க்கட்சிகள் இப்படித்தான் அரசியல் செய்யும் எனக் கூறினார்.

    மாமல்லபுரத்தில் நடந்த இணைப்புவிழா குறித்து அசத்திட்டீங்க என முதலமைச்சர் பாராட்டியதாகவும் குறிப்பிட்டார்.

    தவெக வாஷிங்மெஷின் தொடர்பான கேள்விக்கு விடையளித்த உடுமலை ராதாகிருஷ்ணன், இந்தியா முழுவதும் வாஷிங் மெஷின் எங்கெல்லாமோ போய்க் கொண்டிருப்பதாகவும்,  ஏதாவது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார். ஆளும்கட்சியாக இருந்தால் எதிர்க்கட்சிகள் மீது வழக்கு போடுவது வழக்கம். எந்த வழக்கு வந்தாலும் எந்த அரசியல்வாதியும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். அதேபோல் நாங்களும் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை சந்திக்கத் தயாராகவே இருப்பதாகக் கூறினார்.

    அவர்களோடு இருக்கும்வரை நல்லவர்கள் என்பதும், வெளியேறிவிட்டால் துரோகிகள் என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி என விமர்சித்தார்.

    AIADMK Dr C Vijayabaskar Jayalalithaa TVK Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்
    Next Article செமிகண்டக்டர் வளர்ச்சி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் அடுத்த கட்டம்’ – பிரதமர் மோடி
    Editor TN Talks

    Related Posts

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    July 4, 2026

    செமிகண்டக்டர் வளர்ச்சி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் அடுத்த கட்டம்’ – பிரதமர் மோடி

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    செமிகண்டக்டர் வளர்ச்சி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் அடுத்த கட்டம்’ – பிரதமர் மோடி

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.