Close Menu
    What's Hot

    அரசியல் எதிர்காலம் வேண்டுமென்றால் அதிமுகவிலிருந்து வெளியேறுங்கள் – யூடியூபர் சவுக்கு சங்கர்

    2024 ஜூன் 29 ஃபிளாஷ் பேக்!. டி20 உலகக்கோப்பையோடு விடைபெற்ற RO-KO!

    ”ஆவின் பால்  உற்பத்தியை முடக்குவதா..?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»முதியோருக்கு பராமரிப்பு வழங்குவது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பு – ஆளுநர் அர்லேகர் வலியுறுத்தல்
    தமிழ்நாடு

    முதியோருக்கு பராமரிப்பு வழங்குவது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பு – ஆளுநர் அர்லேகர் வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 29, 2026Updated:June 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 governor 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதியோருக்கு மரியாதையுடனும், மனிதநேயத்துடனும் பராமரிப்பு வழங்குவது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும் என தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை, வளசரவாக்கத்தில் அமைந்துள்ள அதுல்யா முதியோர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையை ஆளுநர் அர்லேகர் திறந்து வைத்தார். இவ்விழாவில் உரையாற்றிய ஆளுநர், முதியோர் சுகாதார சேவை என்பது மருத்துவ வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தைத் தாண்டி, கருணை, மரியாதை மற்றும் மனிதநேயத்தை சமமாகக் கவனிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

    010 governor

    இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகையை கருத்தில்கொண்டு , சிறப்பு முதியோர் சிகிச்சை சேவைகளின் தேவையை அவர் எடுத்துரைத்ததுடன், சுகாதார அடித்தளத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியதையும் குறிப்பிட்டார்.

    முதியோரின் உடல் மற்றும் செயல்பாட்டு தேவைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை வழங்கும் அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தின் முயற்சியை ஆளுநர் அவர்கள் பாராட்டினார்.

    மேலும், முதியோருக்கு மரியாதையுடனும், மனிதநேயத்துடனும் பராமரிப்பு வழங்குவது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும் என ஆளுநர் வலியுறுத்தினார்.

    Elderly Care Governor Arlekar Senior Citizens
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் முதலீடு செய்யும் 3 தைவான் நிறுவனங்கள்!. 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
    Next Article பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் சந்திப்பு..!! ஜூலை 2-வது வாரத்தில் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்..!!
    Editor TN Talks

    Related Posts

    அரசியல் எதிர்காலம் வேண்டுமென்றால் அதிமுகவிலிருந்து வெளியேறுங்கள் – யூடியூபர் சவுக்கு சங்கர்

    June 29, 2026

    ”ஆவின் பால்  உற்பத்தியை முடக்குவதா..?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்

    June 29, 2026

    MLA-க்கள் purchase; Washing Machine அரசியல் – தவெகவுக்கு மக்கள் பாடம்; உதயநிதி

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசியல் எதிர்காலம் வேண்டுமென்றால் அதிமுகவிலிருந்து வெளியேறுங்கள் – யூடியூபர் சவுக்கு சங்கர்

    2024 ஜூன் 29 ஃபிளாஷ் பேக்!. டி20 உலகக்கோப்பையோடு விடைபெற்ற RO-KO!

    ”ஆவின் பால்  உற்பத்தியை முடக்குவதா..?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்

    சூர்யா அரசியலுக்கு வரமாட்டார்..!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரசிகர் மன்றம்..!!

    MLA-க்கள் purchase; Washing Machine அரசியல் – தவெகவுக்கு மக்கள் பாடம்; உதயநிதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.