Close Menu
    What's Hot

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»முதலமைச்சரின் தனிச்செயலாளர்கள் நியமனம்!. தமிழக அரசு அதிரடி!.
    தமிழ்நாடு

    முதலமைச்சரின் தனிச்செயலாளர்கள் நியமனம்!. தமிழக அரசு அதிரடி!.

    Editor web3By Editor web3May 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Chief Minister Private Secretaries
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரது நிர்வாகக் குழுவை வலுப்படுத்தும் வகையில் முக்கிய அதிகாரிகளை நியமித்துத் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சரின் பணிகளை ஒருங்கிணைக்கவும், நிர்வாக ரீதியிலான ஆலோசனைகளை வழங்கவும் தனிச் செயலாளர்கள்  முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதாவது, முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்த உதய் சந்திரன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, முதலமைச்சரின் தனி செயலாளர்களாக செந்தில் குமார், லட்சுமி பிரியா ஆகியோரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் நிலை தனிச்செயலாளராக செந்தில் குமாரும், 2ம் நிலை தனிச்செயலாளராக லட்சுமி பிரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் குமார் சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பு வகித்தவர்.

    லட்சும் பிரியாவும் ஆதி திராவிட நலத்துறை செயலாளராக பதவி வகித்தவர் ஆவார். முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில் தனிச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  முதலமைச்சராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே, தற்காலிக சபாநாயகர் நியமனம் மற்றும் தனிச் செயலாளர்கள் நியமனம் எனத் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் மூலம் முதலமைச்சர் விஜய் தனது நிர்வாகப் பயணத்தைத் துடிப்புடன் தொடங்கியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகடனில் தத்தளிக்கிறதா தமிழ்நாடு? –  மக்களைத் திசை திருப்பாதீங்க விஜய் – மு.க.ஸ்டாலின் பதிலடி
    Next Article ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்..! சேஷ வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்..!
    Editor web3
    • Website

    Related Posts

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.