Close Menu
    What's Hot

    “கவர்ச்சி மாயையை நம்பி வாக்களித்த மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்”

    நேரில் தவெக அரசுக்கு பாராட்டு; அறிக்கையில் திட்டு- அன்புமணியின் புதிர் அரசியல்!

    தமிழகத்தில் 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்…  எந்தெந்த நகரங்களில் இயக்கப்படும்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னை : தளபதி பயிலகத்தை மூட முயற்சி… தவெக நிர்வாகிகள் போலீசாரிடம் வாக்குவாதம்…
    தமிழ்நாடு

    சென்னை : தளபதி பயிலகத்தை மூட முயற்சி… தவெக நிர்வாகிகள் போலீசாரிடம் வாக்குவாதம்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    21 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ”தளபதி விஜய் பயிலகம்” என்ற இரவு நேர பாட சாலை திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விஜய் உதவித் தொகை வழங்கி வருகிறார்.

    2023-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தளபதி விஜய் பயிலகம் தொடங்க, விஜய் மக்கள் இயக்கத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி தமிழ்நாடு முழுவதும் இரவு நேர பாடசாலை திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வடசென்னை கிழக்கு மாவட்ட ஆர்.கே.நகர் பகுதியில் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக தளபதி பயிலகம் செயல்பட்டு வருகிறது. இன்று(18.06.2025) காலை திமுக நிர்வாகிகள் மற்றும் போலீசார் அந்த பயிலகத்தை மூட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

    20 4

    திமுக நிர்வாகி ஒருவரின் தூண்டுதலினால் தளபதி பயிலகத்தை மூட முயற்சிப்பதாக தவெக நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ள்ளனர். மேலும் பயிலகத்தை மூட முயற்சித்த போலீசாருடன், தவெக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் அபராதம்.. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…
    Next Article தூத்துக்குடி : தெற்கு அதிமுக பகுதிச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்… காரணம் இதுதான்…
    Editor TN Talks

    Related Posts

    “கவர்ச்சி மாயையை நம்பி வாக்களித்த மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்”

    July 6, 2026

    நேரில் தவெக அரசுக்கு பாராட்டு; அறிக்கையில் திட்டு- அன்புமணியின் புதிர் அரசியல்!

    July 6, 2026

    தமிழகத்தில் 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்…  எந்தெந்த நகரங்களில் இயக்கப்படும்?

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “கவர்ச்சி மாயையை நம்பி வாக்களித்த மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்”

    நேரில் தவெக அரசுக்கு பாராட்டு; அறிக்கையில் திட்டு- அன்புமணியின் புதிர் அரசியல்!

    தமிழகத்தில் 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்…  எந்தெந்த நகரங்களில் இயக்கப்படும்?

    மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்

    அயோத்தி ராமர் கோயிலில் நாள்தோறும் ரூ.8லட்சம் நன்கொடை திருட்டு..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.