Close Menu
    What's Hot

    அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவலா..?? முன்னாள் அமைச்சர்களுக்கு ‘செக்’ வைத்த இபிஎஸ்..!!

    வெனிசுலாவை புரட்டிப்போட்ட இரட்டை நிலநடுக்கம்!. பலி எண்ணிக்கை 3,300 ஆக உயர்வு!. 50,000 பேர் மாயம்!

    சாதி ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் –  அமைச்சர் வன்னியரசு உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தூத்துக்குடி : தெற்கு அதிமுக பகுதிச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்… காரணம் இதுதான்…
    தமிழ்நாடு

    தூத்துக்குடி : தெற்கு அதிமுக பகுதிச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்… காரணம் இதுதான்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    22 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி தெற்கு அதிமுக பகுதிச் செயலாளர் S.P.S ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தெற்கு பகுதிக் கழகச் செயலளர் S.P.S.ராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” என கேட்டுக் கொள்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் தான் இந்த ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.17 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் ராஜா மற்றும் அவரது தந்தை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மலேசிய தப்பி செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை : தளபதி பயிலகத்தை மூட முயற்சி… தவெக நிர்வாகிகள் போலீசாரிடம் வாக்குவாதம்…
    Next Article முதலமைச்சர் தலைமையில் துறை சார்பான ஆய்வுக் கூட்டம்
    Editor TN Talks

    Related Posts

    அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவலா..?? முன்னாள் அமைச்சர்களுக்கு ‘செக்’ வைத்த இபிஎஸ்..!!

    July 6, 2026

    சாதி ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் –  அமைச்சர் வன்னியரசு உறுதி

    July 6, 2026

    திமுவுடனான நட்பை நான் சிதைக்கவில்லை;  தவெக ஆட்சி 5 ஆண்டு நீடிக்கும் – திருமாவளவன்

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவலா..?? முன்னாள் அமைச்சர்களுக்கு ‘செக்’ வைத்த இபிஎஸ்..!!

    வெனிசுலாவை புரட்டிப்போட்ட இரட்டை நிலநடுக்கம்!. பலி எண்ணிக்கை 3,300 ஆக உயர்வு!. 50,000 பேர் மாயம்!

    சாதி ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் –  அமைச்சர் வன்னியரசு உறுதி

    திமுவுடனான நட்பை நான் சிதைக்கவில்லை;  தவெக ஆட்சி 5 ஆண்டு நீடிக்கும் – திருமாவளவன்

    மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்ற ஐடி தம்பதி!. கோவையில் நெகிழ்ச்சி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.