Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பாஜகவுக்கு 30 சீட்?. இபிஎஸ் போடும் கணக்கு சரியா வருமா?
    தமிழ்நாடு

    பாஜகவுக்கு 30 சீட்?. இபிஎஸ் போடும் கணக்கு சரியா வருமா?

    Editor web3By Editor web3January 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    epss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வலுவான கூட்டணியை அமைக்க பாஜக உதவியதால், அக்கட்சிக்கு கடந்த முறையை விட இந்த தேர்தலில் கூடுதல் சீட்களை தர எடப்பாடி பழனிசாமி முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடந்த சில மாதங்களாவே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இந்த கூட்டணியில் புதிய வரவாக டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்டோரும் இணைந்து விட்டனர்.

    திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் கூட்டணிக்குள் இழுக்க முயற்சிகள் நடந்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அதிமுக தலைமையில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற ஆலோசனையிலும் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளாராம்.

    அதாவது, கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 இடங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் 4 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. ஆனால், இம் முறை நயினார் நாகேந்திரன் கொடுத்துள்ளதாக கூறப்படும் பட்டியலில் 50 இடங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனடிப்படையில் குறைந்தது 40 தொகுதிகளையாவது ஒதுக்கவேண்டும் என்று பாஜக கூறிவருவதாகவும் தெரிகிறது.

    இருப்பினும், 20 சீட் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி கறார் வந்த நிலையில், தற்போது பாஜகவின் நடவடிக்கையால், அமமுக மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து கூட்டணி வலுப்பெற்றுள்ளதால், உற்சாகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு 30 தொகுதிகள் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆட்சி அதிகாரத்தில் பங்கு!. யாரும் வாய் திறக்கக்கூடாது!. ராகுல் காந்தி அதிரடி!.
    Next Article திடீர் டுவிஸ்ட்!. டிடிவி தினகரன் விலகுவதாக அறிவிப்பு!. என்ன காரணம்?
    Editor web3
    • Website

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.