Close Menu
    What's Hot

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக நிர்வாகி காரில் கட்டுக்கட்டாக ரூ.2.44 கோடி பணம் பறிமுதல்!. பெரும் பரபரப்பு!
    தமிழ்நாடு

    திமுக நிர்வாகி காரில் கட்டுக்கட்டாக ரூ.2.44 கோடி பணம் பறிமுதல்!. பெரும் பரபரப்பு!

    Editor web3By Editor web3April 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    perambalur money seized
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பாளர்களின் அனல் பறந்த பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பெரம்பலூர் தொகுதியில்  திமுக நிர்வாகியின் காரிலிருந்து ரூ.2.44 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன் என்பவரது காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டபோது, கணக்கில் வராத இந்தப் பணம் கண்டறியப்பட்டது. பணத்துடன் சேர்த்து வாக்காளர் பூத் சிலிப்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், இது வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த பணம் என்பது உறுதியாகியுள்ளது.

    இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, பெரம்பலூர் தொகுதியில் பணபலம் தேர்தல் நேர்மையைப் பாதிக்கும் எனக் கூறி, அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணத்தின் பின்னணி குறித்து தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!
    Next Article தமிழகமே அதிர்ச்சி!. தி.மலையில் 8 பேர் கும்பலால் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை!.
    Editor web3
    • Website

    Related Posts

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    June 21, 2026

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    June 21, 2026

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.