Close Menu
    What's Hot

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்!. காவல் துறையினரின் மரியாதையை ஏற்றார்!
    தமிழ்நாடு

    தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்!. காவல் துறையினரின் மரியாதையை ஏற்றார்!

    Editor web3By Editor web3May 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay tamilnadu secretariat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, சி.ஜோசப் விஜய் இன்று முதல்முறையாக சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். கோட்டைக்கு வருகை தந்த முதலமைச்சரை தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். ஒரு கட்சியின் தலைவராக இருந்து மாநிலத்தின் முதல் குடிமகனாகக் கோட்டைக்குள் அவர் நுழைந்த அந்தத் தருணம், தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

    பதவியேற்பு விழா நடைபெற்ற இடத்திலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழிநெடுகிலும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு நின்று முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்களைத் தூவியும், முழக்கங்களை எழுப்பியும் மக்கள் காட்டிய அன்பு மழையில் நனைந்தபடி, கைகளைக் கூப்பி நன்றி தெரிவித்தவாறே அவர் கோட்டைக்குச் சென்றடைந்தார். தலைமைச் செயலகத்தில் தனது பணிகளைத் தொடங்கிய அவர், அங்குள்ள முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து முக்கிய கோப்புகளை ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புக்கான கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். அதாவது, நாளை (மே 11-ஆம் தேதி) காலை 9.30 மணிக்கு எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொடமாட்டேன்!. முதலமைச்சர் விஜய் அதிரடி பேச்சு!
    Next Article தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
    Editor web3
    • Website

    Related Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.