Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»முடிவடையாத கிளாம்பாக்கம் ஸ்கை வாக் பணிகள்..! மக்கள் வரிப்பணம் வீணாகிறதா? சமூக ஆர்வலர்கள் கேள்வி…!
    தமிழ்நாடு

    முடிவடையாத கிளாம்பாக்கம் ஸ்கை வாக் பணிகள்..! மக்கள் வரிப்பணம் வீணாகிறதா? சமூக ஆர்வலர்கள் கேள்வி…!

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் மற்றும் ஸ்கைவாக் பணிகள் ஜனவரி 2026-ல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்கைவாக் பணிகள் முழுமையடையாததால் பிப்ரவரி 2026-ல் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் இதுவரையில் 50சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்து உள்ளது.

    ஜி.எஸ்.டி சாலையைக் கடக்காமல் பயணிகள் பாதுகாப்பாக பேருந்து நிலையத்தை அடைய ஸ்கைவாக் அவசியம். ரயில் நிலையத்தையும் பேருந்து நிலையத்தையும் ஜி.எஸ்.டி சாலை வழியாக இணைக்கும் ஸ்கைவாக் எனப்படும் நடைமேம்பாலப் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை.

    இந்த புதிய ரயில் நிலையத்தில் இருந்து ஸ்கைவாக் வழியாகப் பயணிகள் நேரடியாகப் பேருந்து நிலையத்தின் உள்ளே செல்ல முடியும். விரைவில் இந்தப் பணிகள் முடிந்தால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு ஒரு பெரிய தீர்வாக இது அமையும்.

    கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் உயர்மட்ட ஆகாய நடைமேடை ரூ.79 கோடி மதிப்பீட்டில் 200 மீட்டர் நீளத்திற்கு மூன்று கட்டங்களாக அமைக்கப்பட உள்ளது. இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து நேராக ரயில் நிலையத்திற்கும், சென்னை, செங்கல்பட்டு போன்ற பகுதிகளிலிருந்தும் வரும் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும் நேரடியாகச் செல்லலாம்.

    ஆனால் தற்போது வரை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பயணிகள் மிகுந்த அச்சத்துடன் ஜி.எஸ்.டி சாலையை கடந்து பேருந்து நிலையத்திற்க்கு செல்கின்றனர். இதனால் விரைந்து பணிகளை முடிக்கவெண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்

    busstand DMK kalaingar kilambakkam mkstalin tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article+2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு!. அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு!
    Next Article சேப்பாக்கத்தில் விசிலுக்கு தடை!. அரசியல் காரணமா?. ஐசிசி, பிசிசிஐ விளக்கம்!. 
    Editor TN Talks

    Related Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் உயிரிழப்பு!. 6 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!

    February 15, 2026

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.