Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாட்டில் கல்வி ஒருபோதும் தனியார் மயமாகக் கூடாது!. ராகுல் காந்தி பேச்சு!
    தமிழ்நாடு

    நாட்டில் கல்வி ஒருபோதும் தனியார் மயமாகக் கூடாது!. ராகுல் காந்தி பேச்சு!

    Editor web3By Editor web3January 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாட்டில் கல்வி ஒருபோதும் தனியார் மயமாகக் கூடாது. தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்றும் அதற்கான நிதியை ஒதுக்கிடு செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை தந்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மாணவர்கள் மத்தியிலும் அவர் உரையாற்றினார்.

    அப்போது, தகவல் தொழில்நுட்பத் துறையில் அன்றாட புரட்சி ஏற்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்காற்றி வருகிறது. மாணவர்கள் தாங்கள் பயின்ற அறிவுத்திறனை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். பள்ளியில் கல்வி பயில சிறந்த சுற்றுச்சூழல் அவசியப்படுகிறது. வளர்ந்த நாடு என்ற இலக்கை எட்ட ஒருவருக்கு ஒருவர் மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும்.

    மற்றவர்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும். 20 ஆண்டுகள் எனது அரசியல் பயணத்தில் நான் அறிந்து கொள்வது பிறரை மதித்து நடப்பது. நான் இங்குள்ளவர்களை நீங்கள் என்னவாக வேண்டும் என கேட்டபோது ஒருவரும் நான் அரசியல்வாதியாக வேண்டும் என்று கூறவில்லை.

    அரசியல்வாதியாக இருந்தாலும், மாணவராக இருந்தாலும் ஆசிரியராக இருந்தாலும் பணிவு அடிப்படையானது. எந்த துறையில் சிறந்து விளங்கினாலும் பணிவு என்பது அவசியம்.

    நாட்டில் கல்வி ஒருபோதும் தனியார் மயமாகக் கூடாது. தரமான கல்வியை அளிக்க வேண்டும் அதற்கான நிதியை ஒதுக்கிடு செய்ய வேண்டும். நாட்டில் கல்வி மட்டுமல்ல அதற்கான வேலை வாய்ப்பையும் உருவாக்க வேண்டும். ஐடி துறை பாதிக்கப்பட்டு வருகிறது. அதனை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. சுனாமி எச்சரிக்கையா?. மக்கள் பீதி!.
    Next Article பெரும் துயரம்!. சிலிண்டர் வெடித்து கோர விபத்து!. மணமக்கள் உட்பட 8 பேர் பலி!
    Editor web3
    • Website

    Related Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    June 9, 2026

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    June 9, 2026

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.