Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கிளாண்டர்ஸ் தொற்று!. சுற்றுலா தலங்கள்; கடற்கரை பகுதிகளில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு!
    தமிழ்நாடு

    கிளாண்டர்ஸ் தொற்று!. சுற்றுலா தலங்கள்; கடற்கரை பகுதிகளில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு!

    Editor web3By Editor web3May 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Glanders Restrictions
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் ‘கிளாண்டர்ஸ்’ (Glanders) எனப்படும் ஆபத்தான பாக்டீரியா தொற்று பாதிப்பு காரணமாக குதிரை ஒன்று உயிரிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் குதிரை சவாரிக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக் கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சென்னையில் பரவி வரும் இந்த நோய் தொற்றின் எதிரொலியாக, மாநிலத்தின் முக்கியச் சுற்றுலாத் தலங்களான ஊட்டி, கொடைக்கானல் மற்றும் சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் அனைத்திலும் குதிரை சவாரிக்குக் தற்காலிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    குதிரைகளுக்குக் காய்ச்சல், தோல் புண், சுவாசக் குறைபாடு (மூச்சுத் திணறல்) போன்ற அறிகுறிகள் தென்பட்டால், கண்டிப்பாகச் சவாரி மேற்கொள்ளக் கூடாது எனவும் நோயுற்ற குதிரைகளை உடனடியாகப் பிற குதிரைகளிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்த வேண்டும் என்றும் குதிரைகள் வளர்க்கப்படும் லாயங்கள் மற்றும் அவற்றின் இருப்பிடங்களை லெய்சால் அல்லது கிருமிநாசினிகள் கொண்டு முறையாகத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    முன்னதாக, சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று தலைமை செயலகத்தில் ‘கிளாண்டர்ஸ்’ தொற்று குறித்தும், அது மனிதர்களுக்குப் பரவாமல் தடுப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல்வர் தொகுதியில் அதிரடி நடவடிக்கை..! 30 ஆண்டுகால கோரிக்கையை பூர்த்தி செய்தார்..!
    Next Article சட்டம் ஒழுங்கில் திமுகவை போலவே தவெக அரசும் உள்ளது!. டிடிவி தினகரன் விமர்சனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.