Close Menu
    What's Hot

    வீடு புகுந்து தாக்கிய வழக்கு: இன்று ஆப்சென்ட் ஆன மரிய வில்சன்..!! புதுவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

    பள்ளிகள் அருகே இதை விற்க முற்றிலும் தடை..!! அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் முக்கிய அறிவிப்பு..!!

    அடுத்த விக்கெட் அவுட்..!! காலியாகும் கூடாரம்.. அதிமுகவில் இருந்து பொன் ஜெயசீலன் விலகல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!. ரூ.1,000 உதவித்தொகை வரவு வைப்பு!
    தமிழ்நாடு

    மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!. ரூ.1,000 உதவித்தொகை வரவு வைப்பு!

    Editor web3By Editor web3May 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    students 1000
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டங்களின் கீழ், மே மாதத்திற்கான உதவித்தொகை ரூ.1,000 தற்போது மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசின் முக்கியத் திட்டங்கள் தங்குதடையின்றித் தொடரும் என முதலமைச்சர் விஜய் அறிவித்த நிலையில், இந்த நிதி விடுவிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    நேற்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “மக்களுக்கான பயனுள்ள திட்டங்கள், ஆட்சி மாற்றத்தைக் கடந்து தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என உறுதியளித்திருந்தார். அதன்படி, உயர்கல்வி கற்கும் மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவும் வகையில் இந்த மாதம் வழங்கப்பட வேண்டிய ரூ.1,000 உதவித்தொகை உரிய நேரத்தில் மாணவர்களின் கணக்குகளுக்குச் சென்றடைந்துள்ளது. இது மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    அதேபோல், தமிழகத்தின் 1.31 கோடி இல்லத்தரசிகள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் மே மாதத்திற்கான ‘மகளிர் உரிமைத்தொகை’ நாளை (மே 15) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் நிதித் துறையின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளநிலையில், திட்டங்களுக்கான நிதி முறையாக விடுவிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்சி ரங்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலம்..! பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பங்கேற்பு..!
    Next Article ”அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போகமாட்டோம்”!. சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு!
    Editor web3
    • Website

    Related Posts

    வீடு புகுந்து தாக்கிய வழக்கு: இன்று ஆப்சென்ட் ஆன மரிய வில்சன்..!! புதுவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

    July 4, 2026

    பள்ளிகள் அருகே இதை விற்க முற்றிலும் தடை..!! அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் முக்கிய அறிவிப்பு..!!

    July 4, 2026

    அடுத்த விக்கெட் அவுட்..!! காலியாகும் கூடாரம்.. அதிமுகவில் இருந்து பொன் ஜெயசீலன் விலகல்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வீடு புகுந்து தாக்கிய வழக்கு: இன்று ஆப்சென்ட் ஆன மரிய வில்சன்..!! புதுவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

    பள்ளிகள் அருகே இதை விற்க முற்றிலும் தடை..!! அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் முக்கிய அறிவிப்பு..!!

    அடுத்த விக்கெட் அவுட்..!! காலியாகும் கூடாரம்.. அதிமுகவில் இருந்து பொன் ஜெயசீலன் விலகல்..!!

    குடும்பத்துடன் லண்டன் புறப்பட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்!.

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.