Close Menu
    What's Hot

    பைரசி ஒழிப்பில் மத்திய அரசு தீவிரம்..!! டெலிகிராமுக்கு பறந்த நோட்டீஸ்..!! 15 நாள் கெடு..!!

    குதிரைப் பேரத்தில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரணை ; மனுவுக்கு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

    “140 கோடி இந்தியா எங்கே? 5 லட்சம் கேப் வெர்டே எங்கே?. அர்ஜென்டினாவையே கதறவிட்ட குட்டி நாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»”அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போகமாட்டோம்”!. சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு!
    தமிழ்நாடு

    ”அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போகமாட்டோம்”!. சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு!

    Editor web3By Editor web3May 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cvs byte
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி அணிகளிடையே ஏற்பட்டுள்ள கடும் மோதல் போக்கு காரணமாக, ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகளிடையே இரண்டு பிரிவுகள் ஏற்பட்டுள்ளதால் இந்த அசம்பாவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், சென்னை எம்.ஆர்.சி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம்,அதிமுக தலைமை அலுவலகத்தை நாங்கள் கோயிலாக மதிக்கிறோம்; அங்கு கலகம் செய்யப்போவதாக வரும் தகவல் முற்றிலும் தவறானது. சட்டப்படி நாங்கள் தான் உண்மையான தொண்டர்கள் என்று நிரூபித்த பிறகுதான் அங்கு கால் வைப்போம். அதுவரை அங்கு செல்லமாட்டோம். ஒருவேளை அங்கு சென்றால், அது எனது உயிர் போகும் தருணமாகத்தான் இருக்கும்” என உருக்கமாகத் தெரிவித்தார்.

    ஆளுநரைச் சந்திக்கும் இபிஎஸ்: இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க “குதிரை பேரத்தில்” ஈடுபடுவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து ஆளுநரிடம் முறையிட அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமமுக எம்.எல்.ஏ மற்றும் அதிமுகவின் சில நிர்வாகிகள் தவெக பக்கம் சாய்ந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை கோரி இபிஎஸ் மனு அளிக்க உள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!. ரூ.1,000 உதவித்தொகை வரவு வைப்பு!
    Next Article மயிலாடுதுறை : 14 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற குடமுழுக்கு..! திருவிழாக் கோலம் பூண்ட வருந்தீஸ்வரர் கோயில்..!
    Editor web3
    • Website

    Related Posts

    பைரசி ஒழிப்பில் மத்திய அரசு தீவிரம்..!! டெலிகிராமுக்கு பறந்த நோட்டீஸ்..!! 15 நாள் கெடு..!!

    July 4, 2026

    குதிரைப் பேரத்தில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரணை ; மனுவுக்கு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

    July 4, 2026

    “140 கோடி இந்தியா எங்கே? 5 லட்சம் கேப் வெர்டே எங்கே?. அர்ஜென்டினாவையே கதறவிட்ட குட்டி நாடு!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பைரசி ஒழிப்பில் மத்திய அரசு தீவிரம்..!! டெலிகிராமுக்கு பறந்த நோட்டீஸ்..!! 15 நாள் கெடு..!!

    குதிரைப் பேரத்தில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரணை ; மனுவுக்கு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

    “140 கோடி இந்தியா எங்கே? 5 லட்சம் கேப் வெர்டே எங்கே?. அர்ஜென்டினாவையே கதறவிட்ட குட்டி நாடு!

    உலகக்கோப்பை விறுவிறுப்பு!. கானாவை வீழ்த்தி கொலம்பியா த்ரில் வெற்றி!

    மும்பையை புரட்டிப்போட்ட கனமழை: 5 பேர் உயிரிழப்பு..!! கடலோர மாவட்டங்கள் உஷார்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.