Close Menu
    What's Hot

    5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!

    சி.எம் விஜய் சார்-னு சொல்லுங்க –  அரசுப் பள்ளியில் தவெகவினர்  – மீண்டும் ஒரு ரீல்ஸ் பஞ்சாயத்து!

    விருதுநகர் : போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ்..! தவெக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உதகை : நகர மன்றத்தில் முதல்வர் படத்துடன் ஸ்டாலின், இபிஎஸ் படங்கள்..! பரபரப்பான கூட்டம்..!
    தமிழ்நாடு

    உதகை : நகர மன்றத்தில் முதல்வர் படத்துடன் ஸ்டாலின், இபிஎஸ் படங்கள்..! பரபரப்பான கூட்டம்..!

    Editor web4By Editor web4June 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குன்னூர் நகர மன்ற கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் படத்தின் அருகே திமுகவினர் ஸ்டாலின் படத்தையும் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி படத்தையும் மாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த 30 வார்டுகளில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு நேற்று நடைபெற்றது.

    தலைவர் சுசிலா, மற்றும் துணை தலைவர் வாசிம் ராஜா ஆணையாளர் கிருஷ்ணா ராம் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
    கூட்டம் துவங்கிய போது தற்போது
    தவெக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தலைவரும் துணை தலைவரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தை வைத்து கூட்டத்தை துவங்கினர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் மீண்டும் திமுக கவுன்சிலர்கள் தவெக முதலமைச்சர் ஜோசப் விஜய் புகைப்படம் அருகே திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் அதிகாரியிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், திமுக நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர்.

    இதனால் கோபமடைந்த குன்னூர் நகராட்சி ஆணையாளர் மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் அதிமுக கவுன்சிலர்கள் தங்களது பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தையும் வைத்தனர். இதனால் குன்னூர் நகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜயலட்சுமி TO ரம்பா..! 90ஸ் இளைஞர்களின் கனவு கன்னியின் பிறந்தநாள் இன்று..!
    Next Article உண்மைக்கு மாறான தகவலை கூறுகிறார் உதயநிதி..! அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு..!
    Editor web4

    Related Posts

    5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!

    June 30, 2026

    சி.எம் விஜய் சார்-னு சொல்லுங்க –  அரசுப் பள்ளியில் தவெகவினர்  – மீண்டும் ஒரு ரீல்ஸ் பஞ்சாயத்து!

    June 30, 2026

    விருதுநகர் : போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ்..! தவெக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்..!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!

    சி.எம் விஜய் சார்-னு சொல்லுங்க –  அரசுப் பள்ளியில் தவெகவினர்  – மீண்டும் ஒரு ரீல்ஸ் பஞ்சாயத்து!

    விருதுநகர் : போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ்..! தவெக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்..!

    2001 கருணாநிதி கைது சம்பவம் – நினைவுகூர்ந்த கனிமொழி எம்.பி; மறந்தாரா மு.க.ஸ்டாலின்?

    நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம்..!! தவெக அரசை சாடிய நயினார்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.