Close Menu
    What's Hot

    5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!

    சி.எம் விஜய் சார்-னு சொல்லுங்க –  அரசுப் பள்ளியில் தவெகவினர்  – மீண்டும் ஒரு ரீல்ஸ் பஞ்சாயத்து!

    விருதுநகர் : போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ்..! தவெக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»விஜயலட்சுமி TO ரம்பா..! 90ஸ் இளைஞர்களின் கனவு கன்னியின் பிறந்தநாள் இன்று..!
    சினிமா

    விஜயலட்சுமி TO ரம்பா..! 90ஸ் இளைஞர்களின் கனவு கன்னியின் பிறந்தநாள் இன்று..!

    Editor web4By Editor web4June 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. தனது அழகால் 15 வயதிலேயே திரையுலகில் நுழைந்து, தனது எதார்த்தமான நடிப்பாலும், கவர்ச்சியான நடனத்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ரம்பா.

    1992-ல் வெளியான ’சர்கம்’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்பா. ’உழவன்’ என்ற படத்தின் மூலம் தமிழிலும் கால் பதித்தார். ப்படத்தை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

    ’அழகிய லைலா’ என்ற பாடலில் பாவாடையை காற்றில் பறக்கவிட்டு அவர் போட்ட ஆட்டம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.கடைசியாக பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்த ரம்பா, 2010ம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த 90ஸ் இளைஞர்களின் கனவு கன்னி, திருமணம், குழந்தைகள் என வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது பாடல் நிகழ்ச்சிகள் உட்பட EVENT MANAGEMENT செய்வதோடு தனியார் சேனல்களில் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். தொடையழகி என அழைக்கப்படும் ரம்பா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநகைகளை பாலீஸ் போடுவதாக மோசடி..! 25சவரன் நகையை அபேஸ் செய்த ஆசாமி..!
    Next Article உதகை : நகர மன்றத்தில் முதல்வர் படத்துடன் ஸ்டாலின், இபிஎஸ் படங்கள்..! பரபரப்பான கூட்டம்..!
    Editor web4

    Related Posts

    5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!

    June 30, 2026

    சி.எம் விஜய் சார்-னு சொல்லுங்க –  அரசுப் பள்ளியில் தவெகவினர்  – மீண்டும் ஒரு ரீல்ஸ் பஞ்சாயத்து!

    June 30, 2026

    விருதுநகர் : போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ்..! தவெக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்..!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!

    சி.எம் விஜய் சார்-னு சொல்லுங்க –  அரசுப் பள்ளியில் தவெகவினர்  – மீண்டும் ஒரு ரீல்ஸ் பஞ்சாயத்து!

    விருதுநகர் : போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ்..! தவெக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்..!

    2001 கருணாநிதி கைது சம்பவம் – நினைவுகூர்ந்த கனிமொழி எம்.பி; மறந்தாரா மு.க.ஸ்டாலின்?

    நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம்..!! தவெக அரசை சாடிய நயினார்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.