Close Menu
    What's Hot

    30 வினாடியில் 195 முத்தங்கள்! கின்னஸ் சாதனை படைத்த பிரேசில் ஜோடி!.

    4.3 கோடி மக்கள் அஞ்சலி: நெகிழ்ச்சியுடன் நிறைவடைந்த ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு!

    தேர்தல் வழக்குகள்: உதயநிதி ஸ்டாலின், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பூரில் கோர விபத்து!. லாரி-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழப்பு!
    தமிழ்நாடு

    திருப்பூரில் கோர விபத்து!. லாரி-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழப்பு!

    Editor web3By Editor web3July 10, 2026Updated:July 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tirupur accident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே இன்று நிகழ்ந்த கோர சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சேலம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்த முகிலன், அவரது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 7 பேர், பல்லடத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் காக்காபள்ளம் அருகே சென்றபோது, விஜயமங்கலத்திலிருந்து அதிவேகமாக வந்த டீசல் டேங்கர் லாரி, இவர்களது கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில், கார் அப்பளம் போல் நொறுங்கியதில் முகிலன், ஈஸ்வரன், திருமகள், சிவகாமி மற்றும் சிறுவர்கள் ஸ்ரீநித்து, கனிஷ் என 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த ஹேமா என்ற பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தலைமறைவாகிவிட்ட நிலையில், ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    6 dead lorry - car accident tirupur accident Uthukuli
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் துயரம்!. உயிரிழந்த 31 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணை!. முதல்வர் விஜய் வழங்கினார்!
    Next Article தேர்தல் வழக்குகள்: உதயநிதி ஸ்டாலின், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!
    Editor web3
    • Website

    Related Posts

    30 வினாடியில் 195 முத்தங்கள்! கின்னஸ் சாதனை படைத்த பிரேசில் ஜோடி!.

    July 10, 2026

    தேர்தல் வழக்குகள்: உதயநிதி ஸ்டாலின், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    July 10, 2026

    கரூர் துயரம்!. உயிரிழந்த 31 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணை!. முதல்வர் விஜய் வழங்கினார்!

    July 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    30 வினாடியில் 195 முத்தங்கள்! கின்னஸ் சாதனை படைத்த பிரேசில் ஜோடி!.

    4.3 கோடி மக்கள் அஞ்சலி: நெகிழ்ச்சியுடன் நிறைவடைந்த ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு!

    தேர்தல் வழக்குகள்: உதயநிதி ஸ்டாலின், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    திருப்பூரில் கோர விபத்து!. லாரி-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழப்பு!

    கரூர் துயரம்!. உயிரிழந்த 31 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணை!. முதல்வர் விஜய் வழங்கினார்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.