Close Menu
    What's Hot

    தமிழக தேர்தல்!. 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு!. மின்னல் வேகத்தில் உயரும் சதவீதம்!.

    “என் ஓட்டை யார் போட்டது?” மதுரவாயலில் அதிகாரிகளிடம் மல்லுக்கட்டிய பெண்!

    நாங்குநேரியை தொடர்ந்து வேங்கைவயலில் தேர்தல் புறக்கணிப்பு!. கருப்புக் கொடிகளுடன் எதிர்ப்பு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»”நான் என்றுமே டேஞ்சர் தான்”!. முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு!
    தமிழ்நாடு

    ”நான் என்றுமே டேஞ்சர் தான்”!. முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு!

    Editor web3By Editor web3April 21, 2026Updated:April 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவுடன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்…

    https://x.com/mkstalin/status/2046397253879808506?s=46

    அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள். கலைஞரை விட More Danger என என்னை சொல்லும்போது ஒன்றே ஒன்றுதான் என் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் என்றுமே டேஞ்சர் தான். பாஜக மாதிரியான மதவாத கட்சிகள், திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என பொய் பிரச்சாரம் செய்கின்றனர். திமுக ஒருபோதும் இந்துக்களுக்குஎதிரான கட்சி அல்ல.

    சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பதும் துணை நிற்பதும் திமுகதான். தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை பாஜக வெல்ல முடியாது என்பதை வரலாறு சொல்லும். நமது உரிமை, கலாச்சாரம், மொழியை அழிக்க நினைக்கும் பாஜக, அவர்களின் அடிமைகள் தமிழ்நாட்டுக்கு வேண்டாம். திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.7,000 கோடிக்கும் அதிகமான திருக்கோவில் சொத்துகளை மீட்டுள்ளோம். திமுக ஆட்சியில்தான் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம். ஸ்டாலின் சார், இந்த 5 வருசத்துல மக்களுக்கு என்ன பண்ணிருக்கீங்க?..

    அப்படினு யாராவது கேட்டா, மணிக் கணக்கா, நாள் கணக்கா பேச முடியும். எத்தனை பிரச்சினை வந்தாலும் தமிழகத்தை பாதுகாப்பேன். நம்ம ஆட்சியில் குறைகளாக சொல்லப்பட்ட சில விசயங்களில் கூட, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது ரொம்பவே Better-ஆ நாம இருக்கோம். இருந்தாலும் அந்தக் குறைகளையும் சரிசெய்ய எல்லா வழிமுறைகளையும் நாம செஞ்சுட்டோம். அதனுடைய விளைவுகளை இன்னும் கொஞ்ச நாளில் நாம் பார்ப்போம். தமிழ்நாட்டின் வளர்ச்சியும் எதிர்காலமும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிட முடியாது!. விஜய் அதிரடி!
    Next Article ஒரே பைக்கில் சென்று வாக்கு கேட்ட அண்ணாமலை, வானதி!. கோவையில் அனல் பறக்கும் பிரச்சாரம்!
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழக தேர்தல்!. 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு!. மின்னல் வேகத்தில் உயரும் சதவீதம்!.

    April 23, 2026

    “என் ஓட்டை யார் போட்டது?” மதுரவாயலில் அதிகாரிகளிடம் மல்லுக்கட்டிய பெண்!

    April 23, 2026

    நாங்குநேரியை தொடர்ந்து வேங்கைவயலில் தேர்தல் புறக்கணிப்பு!. கருப்புக் கொடிகளுடன் எதிர்ப்பு!.

    April 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக தேர்தல்!. 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு!. மின்னல் வேகத்தில் உயரும் சதவீதம்!.

    “என் ஓட்டை யார் போட்டது?” மதுரவாயலில் அதிகாரிகளிடம் மல்லுக்கட்டிய பெண்!

    நாங்குநேரியை தொடர்ந்து வேங்கைவயலில் தேர்தல் புறக்கணிப்பு!. கருப்புக் கொடிகளுடன் எதிர்ப்பு!.

    வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்!. விஜய் கடிதம்!. 

    “அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஜனநாயக கடமை ஆற்ற வாருங்கள்”!. பிரதமர் மோடி!

    Trending Posts

    அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!. பரபரப்பு!

    April 23, 2026

    தமிழக தேர்தல்!. 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு!. மின்னல் வேகத்தில் உயரும் சதவீதம்!.

    April 23, 2026

    நாங்குநேரியை தொடர்ந்து வேங்கைவயலில் தேர்தல் புறக்கணிப்பு!. கருப்புக் கொடிகளுடன் எதிர்ப்பு!.

    April 23, 2026

    வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்!. விஜய் கடிதம்!. 

    April 23, 2026

    “அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஜனநாயக கடமை ஆற்ற வாருங்கள்”!. பிரதமர் மோடி!

    April 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.