Close Menu
    What's Hot

    தமிழகத்தின் உரிமையை காக்க வியூகம்!. எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை!. 

    இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்!. இலவசமாக நேரில் பார்க்கலாம்! இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

    ரஷ்ய எரிசக்தி துறைக்கு எதிராக அமெரிக்க செனட்டில் புதிய மசோதா!. இந்தியா, சீனாவுக்கு பாதிப்பு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிவு!. மழை குறைந்ததால் கபினி உபரிநீர் திறப்பு குறைப்பு!
    தமிழ்நாடு

    மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிவு!. மழை குறைந்ததால் கபினி உபரிநீர் திறப்பு குறைப்பு!

    Editor web3By Editor web3August 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mettur dam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இதன் மூலம் கடந்த மூன்று நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4.19 அடி வரை உயர்ந்தது.

    இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதனால் கர்நாடகாவின் கபினி அணைக்குச் செல்லும் நீரின் அளவு குறைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக தமிழகத்தின் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் சரிவைச் சந்தித்துள்ளது.

    நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.57 அடியாகப் பதிவாகியுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,674 கன அடியாகக் குறைந்துள்ளது. அதேசமயம், பொதுமக்களின் அத்தியாவசியக் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Cauvery river Inflow drops Kabini reduced mettur dam
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்துக்கு விரைவில் மேலும் ஒரு விமான நிலையம்!. மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்த தேமுதிக எம்.பி. சுதீஷ்!
    Next Article கமுதியில் தனியார் விடுதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!. மர்மநபர்களுக்கு வலைவீச்சு!
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழகத்தின் உரிமையை காக்க வியூகம்!. எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை!. 

    August 8, 2026

    டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணத்துக்கு முற்றுப்புள்ளி!. ஆன்லைன் முறை குறித்து அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

    August 8, 2026

    கமுதியில் தனியார் விடுதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!. மர்மநபர்களுக்கு வலைவீச்சு!

    August 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தின் உரிமையை காக்க வியூகம்!. எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை!. 

    இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்!. இலவசமாக நேரில் பார்க்கலாம்! இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

    ரஷ்ய எரிசக்தி துறைக்கு எதிராக அமெரிக்க செனட்டில் புதிய மசோதா!. இந்தியா, சீனாவுக்கு பாதிப்பு?

    டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணத்துக்கு முற்றுப்புள்ளி!. ஆன்லைன் முறை குறித்து அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

    கமுதியில் தனியார் விடுதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!. மர்மநபர்களுக்கு வலைவீச்சு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.