Close Menu
    What's Hot

    ஊராட்சி பயிற்சி முகாம்: பெண் தலைவர்களுக்கு பதில் கணவர்கள் பங்கேற்பு..!! ஸ்ரீபெரும்புதூரில் அரங்கேறிய அவலம்..!!

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சர்வதேச குடும்ப தினம்  – குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டு ஜெயக்குமார் வாழ்த்து
    தமிழ்நாடு

    சர்வதேச குடும்ப தினம்  – குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டு ஜெயக்குமார் வாழ்த்து

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 DJ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    1993ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதன் மூலம், மே 15 ஆம் தேதியை சர்வதேச குடும்பங்கள் தினமாக அறிவித்தது.  உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்குவிக்கவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், சமூக முன்னேற்றத்தை அதிகரிக்கவும் சர்வதேச குடும்ப தினம் கடைப் பிடிக்கப்படுகிறது.

     

    சுகாதாரம், கல்வி, குழந்தைகளின்உரிமைகள், பாலினசமத்துவம், சமநிலைமற்றும்சமூகஉள்ளடக்கல்போன்றஉலகெங்கிலும்உள்ளமக்களைப்பாதிக்கும்சிலமுக்கியத்தலைப்புகளில்கவனம்செலுத்துவதேஇந்நாளின்பின்னணியில்உள்ளயோசனையாகும்.

     

    சர்வதேச குடும்பங்கள் தினமான இன்று உலக நாடுகளின் தலைவர்களும், இந்தியாவில் அரசியல் கட்சியினரும் தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து பதிந்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரும், தனது குடும்பத்தினருடன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் வேர்கள் உறுதியானால், தலைமுறைகள் உயர்ந்து நிற்கும். குடும்பத்தின் ஒற்றுமை,தலைமுறையின் பெருமை, குடும்ப தின நல்வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக எரிபொருள் விலை உயர்வு: வேல்முருகன் கண்டனம்!
    Next Article நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி
    Editor TN Talks

    Related Posts

    ஊராட்சி பயிற்சி முகாம்: பெண் தலைவர்களுக்கு பதில் கணவர்கள் பங்கேற்பு..!! ஸ்ரீபெரும்புதூரில் அரங்கேறிய அவலம்..!!

    July 1, 2026

    ஆதரவு தரும் கட்சிகளுடன் இன்று முதல்வர் விஜய் ஆலோசனை..!! விலகி நின்ற இடதுசாரிகள்..!!

    July 1, 2026

    காலையிலேயே இன்ப அதிர்ச்சி..!! வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு..!!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊராட்சி பயிற்சி முகாம்: பெண் தலைவர்களுக்கு பதில் கணவர்கள் பங்கேற்பு..!! ஸ்ரீபெரும்புதூரில் அரங்கேறிய அவலம்..!!

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    ஜூலை 20-ல் கூடுகிறது நாடாளுமன்றம்..?? மழைக்காலக் கூட்டத்தொடருக்கு வாய்ப்பு..!!

    ஆதரவு தரும் கட்சிகளுடன் இன்று முதல்வர் விஜய் ஆலோசனை..!! விலகி நின்ற இடதுசாரிகள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.