Close Menu
    What's Hot

    செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு நடத்தவில்லை!. வருமான வரித்துறை விளக்கம்!

    சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாடு 13% குறைந்தது!. மத்திய அரசு!.

    தோல்வி பயத்தில் பாஜக அட்டூழியம்!. முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஐ.டி ரெய்டு!. “என்னை முடக்கி வைக்கப் பார்க்கிறார்கள்”!. செல்வப்பெருந்தகை காட்டம்!.
    தமிழ்நாடு

    ஐ.டி ரெய்டு!. “என்னை முடக்கி வைக்கப் பார்க்கிறார்கள்”!. செல்வப்பெருந்தகை காட்டம்!.

    Editor web3By Editor web3April 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selvaperunthagai protest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளையோடு முடிவடைய இருப்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் முழு வீச்சோடு இயங்கி வருகின்றன. இந்த சூழலில்தான் தமிழ்நாட்டின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் ஐ.டி ரைடு நடந்து வருகிறது.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் படத்தில் பதிவு ஒன்றே போற்றி போட்டிருக்கிறார். அதில் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகின்ற இந்த சூழலில் வருமான வரித்துறையினர் சோதனை என்ற பெயரில் தன்னை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குள் முடக்கி வைத்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

    மேலும் ஜனநாயக செயல்பாடுகளை தடுக்கவும் எதிர்கட்சியின் குரலை ஒடுக்கவும் மேற்கொள்ளப்படும் அரசியல் எனவும் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சியை ஒடுக்குவதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

    தேர்தல் பிரச்சாரம் நாளையோடு முடிவடைய உள்ள சூழலில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத்தொகுதிக்குள் தன்னை முடக்கி வைத்துள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் குறிப்பிட்டு இருப்பது சலசலப்பை கிளப்பியிருக்கிறது. மேலும் தேர்தலுக்கு மிக நெருக்கத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் எதிர்பாராத திருப்பம்!.
    Next Article கோர விபத்து!. பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி!. மீட்புப் பணிகள் தீவிரம்!
    Editor web3
    • Website

    Related Posts

    செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு நடத்தவில்லை!. வருமான வரித்துறை விளக்கம்!

    April 20, 2026

    தோல்வி பயத்தில் பாஜக அட்டூழியம்!. முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

    April 20, 2026

    பட்டாசு ஆலை விபத்து!. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5.5 லட்சம் இழப்பீடு!.

    April 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு நடத்தவில்லை!. வருமான வரித்துறை விளக்கம்!

    சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாடு 13% குறைந்தது!. மத்திய அரசு!.

    தோல்வி பயத்தில் பாஜக அட்டூழியம்!. முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

    பட்டாசு ஆலை விபத்து!. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5.5 லட்சம் இழப்பீடு!.

    கோர விபத்து!. பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி!. மீட்புப் பணிகள் தீவிரம்!

    Trending Posts

    பட்டாசு ஆலை விபத்து!. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5.5 லட்சம் இழப்பீடு!.

    April 20, 2026

    செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு நடத்தவில்லை!. வருமான வரித்துறை விளக்கம்!

    April 20, 2026

    தோல்வி பயத்தில் பாஜக அட்டூழியம்!. முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

    April 20, 2026

    கோர விபத்து!. பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி!. மீட்புப் பணிகள் தீவிரம்!

    April 20, 2026

    விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் எதிர்பாராத திருப்பம்!.

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.