Close Menu
    What's Hot

    FIFA World Cup 2026: ஸ்வீடனை 3-0 கணக்கில் துவம்சமாக்கியது பிரான்ஸ் அணி..!!

    FIFA World Cup 2026: 2-1 கணக்கில் நார்வே அணி அபார வெற்றி..!! ஐவரி கோஸ்டை வீழ்த்திய ஹாலேண்ட் படை..!!

    பிரிட்டனை திணற வைத்த வெப்ப அலை… இந்தியாவுக்கான பாடம் என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு
    தமிழ்நாடு

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    Editor TN TalksBy Editor TN TalksMay 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 train
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘Anti-Drag’ பாதுகாப்புவசதியுடன்கூடியமுதல்மெட்ரோரயில்சேவையைசென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று தொடங்கிவைத்தது. இதனால்பயணிகள்பாதுகாப்புமேலும்மேம்பாடு அடைந்துள்ளது.

    சென்னைமெட்ரோரெயில்லிமிடெட் (CMRL), பயணிகள்பாதுகாப்பில்முக்கியமானமுன்னேற்றமாக, ‘Anti-Drag’ பாதுகாப்புவசதிபொருத்தப்பட்டமுதல்மெட்ரோரயிலைஇன்றுபயணிகள்சேவைக்காகஅறிமுகப்படுத்தியது.

    இந்தரயில்சேவையை CMRL இயக்குநர் (Systems and Operations) மனோஜ்கோயல்தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் CMRL மூத்தஅதிகாரிகள்மற்றும்ஒப்பந்தநிறுவனஅதிகாரிகள்கலந்துகொண்டனர்.

    ‘Anti-Drag’ வசதிஎன்பது CMRL கட்டம்-1 ரயில்களில்உள்ளதானியங்கிகதவுகளுக்குகூடுதலாகஇணைக்கப்பட்டுள்ளபாதுகாப்புஅம்சமாகும். ஏற்கனவேசெயல்பாட்டில்உள்ளதடைகள்கண்டறியும் (Obstacle Detection) அமைப்புக்குமேலாகஇதுசெயல்படும்.

    இந்தவசதி, குறிப்பாகஇந்தியசூழ்நிலைக்கேற்பவடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்கள்அணியும்சேலை, ஷால், துப்பட்டாபோன்றஉடைகள்கதவுகளில்சிக்கிக்கொள்ளும்அபாயத்தைகருத்தில்கொண்டுஇந்தஅமைப்புஉருவாக்கப்பட்டுள்ளது.

    கதவுகளில்உடைஅல்லதுவேறுபொருள்சிக்கியநிலையில், எந்ததிசையிலும்இழுக்கும்அழுத்தம்ஏற்பட்டால், இந்தஅமைப்புஅதைகண்டறியும். இதனல், உடனடியாக:

    • ரயிலின்பிரேக்தானாகசெயல்படும்
    • ரயில்இயக்கம்நிறுத்தப்படும்
    • சம்பந்தப்பட்டகதவுமீண்டும்திறக்கப்படும்

    பொருள்அகற்றப்பட்டபிறகு, ரயில்சேவைவழக்கம்போல்மீண்டும்தொடங்கும்.

    இந்தசாதனை, இந்தியமெட்ரோரயில்களில் ‘Anti-Drag’ பாதுகாப்புவசதிமுதன்முறையாகசெயல்படுத்தப்பட்டதையும், சர்வதேசதரமான EN 14752:2025 விதிமுறைகளுக்குஏற்பஉலகிலேயேமுதன்முறையாகஅமல்படுத்தப்பட்டிருக்கக்கூடியதிட்டமாகவும்கருதப்படுகிறது.

    இந்தபாதுகாப்புவசதிசென்னைமெட்ரோரெயில்லிமிடெட் (CMRL) மற்றும் ஓசூர், பெங்களுரைச் சேர்ந்த மேலும் 2 நிறுவனங்களின்கூட்டுமுயற்சியால்உருவாக்கப்பட்டுஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

    முதல்ரயிலில்வெற்றிகரமாகஅறிமுகப்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து, CMRL கட்டம்-1ல்இயங்கும்மீதமுள்ள 51 ரயில்களிலும்இந்த ‘Anti-Drag’ பாதுகாப்புவசதியைசெயல்படுத்தும்பணிகள்தீவிரமாகநடைபெற்றுவருகின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!
    Next Article “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி
    Editor TN Talks

    Related Posts

    கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”

    June 30, 2026

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    June 30, 2026

    முதல்வர் ஆய்வு நடத்திய நாளிலேயே மயிலாடுதுறை காதல் ஜோடி மர்ம மரணம்!. திமுக கடும் விமர்சனம்!.

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    FIFA World Cup 2026: ஸ்வீடனை 3-0 கணக்கில் துவம்சமாக்கியது பிரான்ஸ் அணி..!!

    FIFA World Cup 2026: 2-1 கணக்கில் நார்வே அணி அபார வெற்றி..!! ஐவரி கோஸ்டை வீழ்த்திய ஹாலேண்ட் படை..!!

    பிரிட்டனை திணற வைத்த வெப்ப அலை… இந்தியாவுக்கான பாடம் என்ன?

    கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.