Close Menu
    What's Hot

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    ஜூலை 20-ல் கூடுகிறது நாடாளுமன்றம்..?? மழைக்காலக் கூட்டத்தொடருக்கு வாய்ப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!
    சினிமா

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    Editor web3By Editor web3May 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ravi mohan kushboo
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோலிவுட் வட்டாரத்தில் தற்பொழுது வெடித்துள்ள விவாகரத்து மற்றும் தனிப்பட்ட குடும்பப் பிரச்சனைகள், முன்னணி நட்சத்திரங்களுக்கு இடையேயான மோதலாக உருவெடுத்துப் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரவி மோகன், தனது சொந்த வாழ்க்கை விவகாரங்கள் குறித்துப் பேசும்போது, தமிழ் சினிமாவின் ‘மூன்றெழுத்து’ இட்லி நடிகை ஒருவரே தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சீரழித்தார் என்று யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் ஒரு வெடிகுண்டை வீசியிருந்தார்.

    ரவி மோகனின் இந்த பரபரப்பு குற்றச்சாட்டு வெளியான சில நிமிடங்களிலேயே, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை குஷ்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மிகவும் காட்டமானப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த உலகத்தில் உள்ள சில மனிதர்கள், தங்களது தரம் குறைந்த மரபணுவை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். உங்களைப் பற்றி நான் முன்பு கணித்துக் கூறியது எவ்வளவு உண்மையானது மற்றும் சரியானது என்பதை, இப்போது நீங்களாகவே பொதுவெளியில் நிரூபித்துக் காட்டியதற்கு எனது நன்றிகள்!” இவ்வாறு யாரையும் நேரடியாகக் குறிப்பிடாமல், ஆனால் ஜெயம் ரவியைத் தாக்கும் விதமாக குஷ்பு மிகத் தந்திரமாகப் பதிவிட்டுள்ளார்.

    இரு தரப்பிலும் பெயர்களை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அடுத்தடுத்த நிமிடங்களில் நிகழ்ந்த இந்த வார்த்தைப் போர், அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் தனிப்பட்ட  மோதல்களைப் பகிரங்கப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!
    Next Article Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு
    Editor web3
    • Website

    Related Posts

    இயக்குநர் பாக்யராஜின் நெஞ்சை உருக்கும் இறுதி கடிதம்!

    June 30, 2026

    ‘ஹார்ட் பீட்’ தொடரிலிருந்து ரீனா விலகல்?  ரசிகர்கள் அதிர்ச்சி!

    June 30, 2026

    ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸுக்கு மீண்டும் அவகாசம்

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    ஜூலை 20-ல் கூடுகிறது நாடாளுமன்றம்..?? மழைக்காலக் கூட்டத்தொடருக்கு வாய்ப்பு..!!

    ஆதரவு தரும் கட்சிகளுடன் இன்று முதல்வர் விஜய் ஆலோசனை..!! விலகி நின்ற இடதுசாரிகள்..!!

    16வது வருடாந்திர உச்சி மாநாடு..!! இன்று டெல்லி வருகிறார் ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.