Close Menu
    What's Hot

    ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியல.. 2.0 தேவைப்பட்டாலும் முப்படைகள் தயார்..!! ராணுவ தலைமை தளபதி அதிரடி..!!

    4 – 5 நாள்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்!. வானிலை ஆய்வு மையம்

    தவெக அரசின் குதிரைபேரம் ; ஆளுநர் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் புகார் மனு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஈரோட்டில் ₹1 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞர் கைது!
    தமிழ்நாடு

    ஈரோட்டில் ₹1 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞர் கைது!

    Editor web1By Editor web1May 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 05 29 at 7.52.46 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரோட்டில் ₹1 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், இளைஞர் ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி, I.P.S. நேரடி மேற்பார்வையில் காவல் துறையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகில் போதை மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அப்பகுதியில் தீவிர வாகனச் சோதனையிலும், ரோந்துப் பணியிலும் ஈடுபட்டனர்.

    அப்போது, கல்லூரிப் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவரைப் பிடித்து போலீசார் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த கலைச்செல்வன் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த பையைச் சோதனை செய்தபோது, விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 3,000 போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ₹1 லட்சம் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீசார், கலைச்செல்வனைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுஷ்பு வீட்டில் டும்டும்டும் – பிரதமருக்கு நேரில் அழைப்பு
    Next Article குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் வைகாசி விசாக விழா கோலாகலம்: கண்கவர் மலர் அலங்காரம்!
    Editor web1
    • Website

    Related Posts

    4 – 5 நாள்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்!. வானிலை ஆய்வு மையம்

    May 30, 2026

    தவெக அரசின் குதிரைபேரம் ; ஆளுநர் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் புகார் மனு

    May 30, 2026

    நாளை கடைசி நாள்! உடன்பிறப்பின் குரலில் கருத்துப் பதிவு செய்யுங்கள்: மு.க.ஸ்டாலின்!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியல.. 2.0 தேவைப்பட்டாலும் முப்படைகள் தயார்..!! ராணுவ தலைமை தளபதி அதிரடி..!!

    4 – 5 நாள்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்!. வானிலை ஆய்வு மையம்

    தவெக அரசின் குதிரைபேரம் ; ஆளுநர் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் புகார் மனு

    நாளை கடைசி நாள்! உடன்பிறப்பின் குரலில் கருத்துப் பதிவு செய்யுங்கள்: மு.க.ஸ்டாலின்!

    தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை.. நீங்க ஏன் பதறுறீங்க..?? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி..!!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    ஸ்கூட்டியில் சீறிய நல்ல பாம்பு!. அரசு பேருந்துக்குள் புகுந்ததால் பரபரப்பு!. அலறிய பயணிகள்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.