Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சீமானுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
    தமிழ்நாடு

    சீமானுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    17
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நான்கு வாரங்களுக்குள் புதிய பாஸ்போர்ட் வழங்கும்படி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    தனது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாகவும், வெளிநாடு செல்வதற்காக தேடியபோது அது கிடைக்கவில்லை என்றும், பல முயற்சிகளுக்குப் பிறகும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சீமான் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தபோது, அவர் மீதான நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளைக் காரணம் காட்டி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரிய தனது விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், இந்த வழக்குகள் அரசியல் காரணங்களுக்காகப் பதிவு செய்யப்பட்டவை என்றும், எனவே புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வாதிட்டார்.

    மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சீமானின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, நான்கு வாரங்களுக்குள் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    Chennai High Court Criminal Cases Naam Tamilar Katchi passport Regional Passport Officer Seeman குற்ற வழக்குகள் சீமான் சென்னை உயர் நீதிமன்றம் நாம் தமிழர் கட்சி பாஸ்போர்ட் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூரில் இரு புதிய மணல் குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பம்…
    Next Article தமிழக அரசியலில் கூட்டணி முரண்பாடுகள்: எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.