Close Menu
    What's Hot

    மாணவர்கள் நலனில் சமரசமா? வாய்ப்பே இல்ல..!! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    அடுத்த லாக்-அப் மரணம்?. போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் உயிரிழப்பு!. உறவினர்கள் போராட்டம்!

    டெல்லியில் தீவிரமடையும் போராட்டம்..!! 2வது நாளாக 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜல்லிக்கட்டு மாடு முட்டி உரிமையாளர் உயிரிழப்பு… அலங்காநல்லூரில் சோகம்…
    தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டு மாடு முட்டி உரிமையாளர் உயிரிழப்பு… அலங்காநல்லூரில் சோகம்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mdu 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றது. இதில் 800-க்கும் மேற்பட்ட காளைகளும் 400 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இன்று (17.05.2025) மாலை 3 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்தா பாட்டாளி என்பவர் தனது மாடை அழைத்து வந்துள்ளார்.

    mdu 1

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த மாடு, உரிமையாளரான பாட்டாளியை முட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன்… 5 பேர் உயிரிழப்பு..
    Next Article மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு…மாடு முட்டியதில் உரிமையாளர் உயிரிழப்பு!!
    Editor TN Talks

    Related Posts

    மாணவர்கள் நலனில் சமரசமா? வாய்ப்பே இல்ல..!! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    July 23, 2026

    அடுத்த லாக்-அப் மரணம்?. போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் உயிரிழப்பு!. உறவினர்கள் போராட்டம்!

    July 23, 2026

    ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளின் குரல் மதிக்கப்பட வேண்டும்..! அரசை விமர்சிப்பது குற்றமாகாது என நீதிமன்றம் கருத்து..!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர்கள் நலனில் சமரசமா? வாய்ப்பே இல்ல..!! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    அடுத்த லாக்-அப் மரணம்?. போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் உயிரிழப்பு!. உறவினர்கள் போராட்டம்!

    டெல்லியில் தீவிரமடையும் போராட்டம்..!! 2வது நாளாக 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!

    செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு..!! காரணம் என்ன?

    ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளின் குரல் மதிக்கப்பட வேண்டும்..! அரசை விமர்சிப்பது குற்றமாகாது என நீதிமன்றம் கருத்து..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.