Close Menu
    What's Hot

    சர்ச்சை அமைச்சர்களுக்கு செக்? அமைச்சரவையில் வருகிறதா மெகா மாற்றம்..?? CM விஜய் மாஸ்டர் ப்ளான்..!!

    கோட்டையில் இடது சாரி தலைவர்கள் ; முதலமைச்சருடன் சந்திப்பு

    அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»”மக்களுக்கு இடையூறு செய்தால் கட்சிப் பதவி காலி”!. தவெகவினருக்கு வார்னிங்!
    தமிழ்நாடு

    ”மக்களுக்கு இடையூறு செய்தால் கட்சிப் பதவி காலி”!. தவெகவினருக்கு வார்னிங்!

    Editor web3By Editor web3May 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bussi anand warning
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். முதலமைச்சர் விஜய் அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

    பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் சாலைகளில் பேனர்கள் வைக்கக் கூடாது. வாகனப் பேரணிகளின் போது எக்காரணம் கொண்டும் விதிகளை மீறக் கூடாது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது தொண்டர்களின் கடமை. ஆர்ப்பாட்டங்களை விடுத்து, மக்கள் பாராட்டும் வகையிலான நலத்திட்டப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    நமது இயக்கம் மக்களுக்காகத் தொடங்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு சிறு தொந்தரவு கூட நம்மால் ஏற்படக்கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய்  மிக உறுதியாக இருக்கிறார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் உடனடியாகக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவார்கள்.”

    தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகள், தங்கள் பகுதிக்கு உட்பட்ட தொண்டர்களை முறைப்படுத்தி, அவர்கள் எவ்வித இடையூறிலும் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடும், ஒழுக்கமும் தான் கழகத்தின் அடிப்படை என்பதை ஒவ்வொரு தொண்டரும் உணர வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக அரசின் கொறடாவாக சபரிநாதன் எம்.எல்.ஏ. நியமனம்!. 
    Next Article ”பாட்ஷா-வாக மாறிய விஜய்”!. முதல்வர் கையில் முத்தம் கொடுத்து வரவேற்ற லீமா ரோஸ்!.
    Editor web3
    • Website

    Related Posts

    சர்ச்சை அமைச்சர்களுக்கு செக்? அமைச்சரவையில் வருகிறதா மெகா மாற்றம்..?? CM விஜய் மாஸ்டர் ப்ளான்..!!

    July 1, 2026

    கோட்டையில் இடது சாரி தலைவர்கள் ; முதலமைச்சருடன் சந்திப்பு

    July 1, 2026

    அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சர்ச்சை அமைச்சர்களுக்கு செக்? அமைச்சரவையில் வருகிறதா மெகா மாற்றம்..?? CM விஜய் மாஸ்டர் ப்ளான்..!!

    கோட்டையில் இடது சாரி தலைவர்கள் ; முதலமைச்சருடன் சந்திப்பு

    அணுக்கனிம சுரங்கம்; தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு துரோகம்; கனிமொழி எம்.பி, டிடிவி தினகரன் சாடல்

    சுயநலமா, வழக்குப் பயமா..?? தவெக-வுக்கு தாவிய அதிமுகவினரை வசைபாடிய பொள்ளாச்சி ஜெயராமன்..!!

    ரூ.23 லட்சம் மோசடி வழக்கு..!! மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சிவசங்கர் நேரில் ஆஜர்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.