Close Menu
    What's Hot

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!

    ப்ளூடூத் இயர்பட்ஸ் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா?. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»”பாட்ஷா-வாக மாறிய விஜய்”!. முதல்வர் கையில் முத்தம் கொடுத்து வரவேற்ற லீமா ரோஸ்!.
    தமிழ்நாடு

    ”பாட்ஷா-வாக மாறிய விஜய்”!. முதல்வர் கையில் முத்தம் கொடுத்து வரவேற்ற லீமா ரோஸ்!.

    Editor web3By Editor web3May 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    leema rose cm vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் மாநிலம் முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று நடைபெற்ற ஒரு சந்திப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றபோது, அங்கு அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கட்சிகளுக்கு இடையிலான அரசியல் போட்டிகள் ஒருபுறம் இருந்தாலும், முதலமைச்சர் விஜய்க்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் திரண்டு வந்து பூங்கொத்து வழங்கி மிக உற்சாகமாக வரவேற்றனர். இந்தச் சந்திப்பே ஒரு அரசியல் திருப்பமாகக் கருதப்பட்ட நிலையில், அங்கு நடந்த எதிர்பாராத சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ், முதலமைச்சர் விஜய்யை வரவேற்க முன்வந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் முதலமைச்சரின் கைகளைப் பிடித்து, ரஜினியின் பாட்ஷா படம் பாணியில் தனது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாக முத்தமிட்டார். இது வைரலாகி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”மக்களுக்கு இடையூறு செய்தால் கட்சிப் பதவி காலி”!. தவெகவினருக்கு வார்னிங்!
    Next Article ஜோதிடருக்கு அரசு பதவியா..? விஜய் நியமனத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    அரசு கஜானாவை ஆளும் KAS!. 50 ஆண்டு அரசியல் அனுபவத்திற்கு கிடைத்த ‘நிதித்துறை’ அங்கீகாரம்!.

    May 16, 2026

    முத்துக்காளை மனைவிக்கு உயர் சிகிச்சை!. அமைச்சரை மருத்துவமனைக்கே அனுப்பிய முதல்வர் விஜய்!

    May 16, 2026

    தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!

    ப்ளூடூத் இயர்பட்ஸ் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா?. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

    அரசு கஜானாவை ஆளும் KAS!. 50 ஆண்டு அரசியல் அனுபவத்திற்கு கிடைத்த ‘நிதித்துறை’ அங்கீகாரம்!.

    முத்துக்காளை மனைவிக்கு உயர் சிகிச்சை!. அமைச்சரை மருத்துவமனைக்கே அனுப்பிய முதல்வர் விஜய்!

    Trending Posts

    எனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம்; மூன்றெழுத்து நடிகை என் குடும்பத்தை கெடுத்தார்!. ரவி மோகன் உருக்கம்!

    May 16, 2026

    தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?

    May 16, 2026

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    முதலமைச்சர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!. 6 முக்கிய கோரிக்கைகள் ஒப்படைப்பு!

    May 16, 2026

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.