Close Menu
    What's Hot

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!

    ப்ளூடூத் இயர்பட்ஸ் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா?. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?
    தமிழ்நாடு

    தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?

    Editor web3By Editor web3May 16, 2026Updated:May 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Cabinet Portfolios
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையின் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய் வசம் காவல் மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் உள்ள நிலையில், மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் விவரங்கள் பின்வருமாறு:

    முதலமைச்சர் ஜோசப் விஜய்:

    • காவல் துறை

    • உள்துறை

    • பொது நிர்வாகம்

    • மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலன்

    • முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

    • நகராட்சி நிர்வாகம்
    • குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட 16 துறைகள் முதலமைச்சர் விஜய் வசம் உள்ளது.

    அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துறைகள்:

    கே.ஏ.செங்கோட்டையன் – நிதித்துறை

    ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை.

    டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

    சி.டி.ஆர். நிர்மல் குமார் – மின்சாரம் மற்றும் சட்டத்துறை, ஊழல் தடுப்பு, நீதி, சிறைத்துறை

    ராஜ்மோகன் – பள்ளிக்கல்வித் துறை, தொல்லியல்துறை, செய்தித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை 

    ‘புஸ்ஸி’ என். ஆனந்த் – ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டம்,  கிராமப்புறக் கடன் சுமை நீக்கம்,  பாசனம் மற்றும் சிறுபாசனத் திட்டங்கள்

    பி. வெங்கட் ரமணன் – உணவுத்துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக் கட்டுப்பாடு 

    கீர்த்தனா – தொழிற்துறை, முதலீடு ஊக்குவிப்பு

    டி.கே. பிரபு – கனிம வளத்துறை, சுரங்கத் துறை

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!. 6 முக்கிய கோரிக்கைகள் ஒப்படைப்பு!
    Next Article முத்துக்காளை மனைவிக்கு உயர் சிகிச்சை!. அமைச்சரை மருத்துவமனைக்கே அனுப்பிய முதல்வர் விஜய்!
    Editor web3
    • Website

    Related Posts

    அரசு கஜானாவை ஆளும் KAS!. 50 ஆண்டு அரசியல் அனுபவத்திற்கு கிடைத்த ‘நிதித்துறை’ அங்கீகாரம்!.

    May 16, 2026

    முத்துக்காளை மனைவிக்கு உயர் சிகிச்சை!. அமைச்சரை மருத்துவமனைக்கே அனுப்பிய முதல்வர் விஜய்!

    May 16, 2026

    டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!. மே 22-ல் பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு?

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!

    ப்ளூடூத் இயர்பட்ஸ் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா?. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

    அரசு கஜானாவை ஆளும் KAS!. 50 ஆண்டு அரசியல் அனுபவத்திற்கு கிடைத்த ‘நிதித்துறை’ அங்கீகாரம்!.

    முத்துக்காளை மனைவிக்கு உயர் சிகிச்சை!. அமைச்சரை மருத்துவமனைக்கே அனுப்பிய முதல்வர் விஜய்!

    Trending Posts

    எனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம்; மூன்றெழுத்து நடிகை என் குடும்பத்தை கெடுத்தார்!. ரவி மோகன் உருக்கம்!

    May 16, 2026

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    முதலமைச்சர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!. 6 முக்கிய கோரிக்கைகள் ஒப்படைப்பு!

    May 16, 2026

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    May 16, 2026

    அரசு கஜானாவை ஆளும் KAS!. 50 ஆண்டு அரசியல் அனுபவத்திற்கு கிடைத்த ‘நிதித்துறை’ அங்கீகாரம்!.

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.