Close Menu
    What's Hot

    மனுக்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை; தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  முகமது பர்வேஸ் அறிவுரை

    இஷான் கிஷன் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் ஆனார்!.

    அன்வர் ராஜாவுக்கு எதிரான  வழக்கு: நீதிமன்றம் உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»முதலமைச்சர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!. 6 முக்கிய கோரிக்கைகள் ஒப்படைப்பு!
    சினிமா

    முதலமைச்சர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!. 6 முக்கிய கோரிக்கைகள் ஒப்படைப்பு!

    Editor web3By Editor web3May 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay kamal meet
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், உலக நாயகனுமான கமல்ஹாசன் இன்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். சென்னை நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜய்யின் இல்லத்தில் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது

    இந்தச் சந்திப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் என்னிடம் பகிர்ந்துகொண்டார். இந்தச் சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியளித்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவுக்கான கோரிக்கைகள்: தமிழ் சினிமா துறையின் மேம்பாட்டை முன்னிறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் நேரில் கொடுத்துள்ளேன். நன்மை மலரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

    சினிமாத்துறையில் இருந்து வந்து தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யிடம், மூத்த திரைக்கலைஞரான கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!. மே 22-ல் பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு?
    Next Article தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?
    Editor web3
    • Website

    Related Posts

    யஷ்-இன் ‘டாக்ஸிக்’ நாயகிகள் டீசர் வெளியீடு!. மிரட்டலான தோற்றத்தில் நடிகை நயன்தாரா!

    July 1, 2026

    ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘காளிதாஸ் 2 – தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை!

    July 1, 2026

    இயக்குநர் பாக்யராஜின் நெஞ்சை உருக்கும் இறுதி கடிதம்!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மனுக்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை; தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  முகமது பர்வேஸ் அறிவுரை

    இஷான் கிஷன் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் ஆனார்!.

    அன்வர் ராஜாவுக்கு எதிரான  வழக்கு: நீதிமன்றம் உத்தரவு

    மோசடி வழக்கு; திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரனிடம் 4 மணி நேரம் விசாரணை – தன் மீது பொய்க் குற்றச்சாட்டு என பேட்டி

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.