Close Menu
    What's Hot

    ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கப்படலாம்!. அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»விவசாயிகளிடம் விழிப்புணர்வு! நெல் நாற்றுகளால் ‘100%’ வடிவம் அமைத்து தேர்தல் ஆணையம் அசத்தல்!
    தமிழ்நாடு

    விவசாயிகளிடம் விழிப்புணர்வு! நெல் நாற்றுகளால் ‘100%’ வடிவம் அமைத்து தேர்தல் ஆணையம் அசத்தல்!

    Editor web3By Editor web3March 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    100 vote thanjai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி,  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில், தேர்தல் ஆணையத்தின் சார்பில் மிகவும் வினோதமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எதிர்வரும் தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வேளாண்மைத் துறையுடன் இணைந்து விவசாயிகளிடையே இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதாவது வயலில், 100% என்ற வடிவத்தில் நெல் நாற்றுகளை  நட்டு, வாக்களிப்பதன் அவசியத்தை அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கினர்.

    விவசாயப் பணிகளுக்கு இடையே உழவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை மறக்காமல் நிறைவேற்ற வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அங்கிருந்த விவசாயிகளிடம் தேர்தல் நாளன்று தவறாமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகண் கலங்கிய ஜடேஜா!. சிஎஸ்கே ரசிகர்களின் முழக்கத்தால் நெகிழ்ச்சி!. வைரலாகும் வீடியோ!.
    Next Article விஜய் பிரச்சாரத்தில் நடந்தது என்ன?. தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்!
    Editor web3
    • Website

    Related Posts

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    June 17, 2026

    மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!

    June 17, 2026

    ராணுவ ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வந்த ’நீட்’ வினாத்தாள்கள்… வங்கியில் வைக்கப்பட்டு பாதுகாப்பு! 

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கப்படலாம்!. அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!

    ராணுவ ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வந்த ’நீட்’ வினாத்தாள்கள்… வங்கியில் வைக்கப்பட்டு பாதுகாப்பு! 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.