Close Menu
    What's Hot

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோடை விடுமுறை!. இன்று முதல் தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
    தமிழ்நாடு

    கோடை விடுமுறை!. இன்று முதல் தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    Editor web3By Editor web3May 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pongal spl buses
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சிரமமின்றிச் சென்று வர ஏதுவாக, இன்று (மே 21) முதல் மே 23-ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

    தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 200 பேருந்துகள், நாளை (மே 22) 595 பேருந்துகள் மற்றும் மே 23 சனிக்கிழமை அன்று 650 பேருந்துகள் என மொத்தம் 1,445 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

    இன்று முதல் மே 23 வரை கோயம்பேட்டில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 120 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆந்திரா மற்றும் பொன்னேரி மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்காக மாதவரத்தில் இருந்து 25 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    சென்னை தவிர, வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுப் பதிவு செய்துகொள்ளுமாறு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!.
    Next Article ஆய்வு பெயரில் PR Stunt; தவெகவினரை அடக்கி வையுங்கள் – முதலமைச்சருக்கு அதிமுக வலியுறுத்தல்
    Editor web3
    • Website

    Related Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    July 22, 2026

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    July 22, 2026

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.