Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக ஆட்சியில் லாக்கப் டெத் பட்டியல்.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி..
    தமிழ்நாடு

    திமுக ஆட்சியில் லாக்கப் டெத் பட்டியல்.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1500x900 43683006 untitled 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி இருந்தார். இப்போது அந்த பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தியின் விவரம் வருமாறு..

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித் குமாரின் தாயிடம் “”சாரி மா” என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை?

    சரி, ஒருவேளை மனம் உவந்து தான் முதல்வர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், இதோ மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காவல்நிலையங்களிலும், காவல் துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்திற்குறிய வகையிலும் இறந்தவர்களின் பட்டியல்:

    1. பிரபாகரன் (வயது 45) – நாமக்கல் மாவட்டம்
    2. சுலைமான் (வயது 44) – திருநெல்வேலி மாவட்டம்
    3. தாடிவீரன் (வயது 38) – திருநெல்வேலி மாவட்டம்
    4. விக்னேஷ் (வயது 25) – சென்னை மாவட்டம்
    5. தங்கமணி (வயது 48) – திருவண்ணாமலை மாவட்டம்
    6. அப்பு @ ராஜசேகர் (வயது 31) – சென்னை மாவட்டம்
    7. சின்னதுரை (வயது 53) – புதுக்கோட்டை மாவட்டம்
    8. தங்கபாண்டி (வயது 33) – விருதுநகர் மாவட்டம்
    9. முருகாநந்தம் (வயது 38) – அரியலூர் மாவட்டம்
    10. ஆகாஷ் (வயது 21) – சென்னை மாவட்டம்
    11. கோகுல்ஸ்ரீ (வயது 17) – செங்கல்பட்டு மாவட்டம்
    12. தங்கசாமி (வயது 26) – தென்காசி மாவட்டம்
    13. கார்த்தி (வயது 30) – மதுரை மாவட்டம்
    14. ராஜா (வயது 42) – விழுப்புரம் மாவட்டம்
    15. சாந்தகுமார் (வயது 35) – திருவள்ளூர் மாவட்டம்
    16. ஜெயகுமார் (வயது 60) – விருதுநகர் மாவட்டம்
    17. அர்புதராஜ் (வயது 31) – விழுப்புரம் மாவட்டம்
    18. பாஸ்கர் (வயது 39) – கடலூர் மாவட்டம்
    19. பாலகுமார் (வயது 26) – இராமநாதபுரம் மாவட்டம்
    20. திராவிடமணி (வயது 40) – திருச்சி மாவட்டம்
    21. விக்னேஷ்வரன் (வயது 36) – புதுக்கோட்டை மாவட்டம்
    22. சங்கர் (வயது 36) – கரூர் மாவட்டம்
    23. செந்தில் (வயது 28) – தர்மபுரி மாவட்டம்

    மாண்புமிகு முதல்வர் திரு. @mkstalin அவர்கள், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட திரு. அஜித் குமாரின் தாயிடம் “”சாரி மா” என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது…

    — Nainar Nagenthiran (@NainarBJP) July 2, 2025

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசமூகவலைதளம் மூலம் வலை விரித்த காதல் மன்னன்… 30 பெண்களிடம் கைவரிசை… சிக்கிய வடமாநில தொழிலாளி…
    Next Article அஜித்குமார் சகோதரருக்கு அரப்பணி.. இலவச வீட்டுமனைப்பட்டா..
    Editor TN Talks

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.