Close Menu
    What's Hot

    நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    உலகை அச்சுறுத்தும் ஈரான் போர்!. பிரதமர் மோடியிடம் 40 நிமிடங்கள் ஆலோசித்த டிரம்ப்!

    பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சிஎம்!. பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழ்நாடு ராஜ்ய சபா எண்ணிக்கை 46-ஆக குறையும்!. ப.சிதம்பரம் எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    தமிழ்நாடு ராஜ்ய சபா எண்ணிக்கை 46-ஆக குறையும்!. ப.சிதம்பரம் எச்சரிக்கை!

    Editor web3By Editor web3April 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    p.chidambaram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) நடவடிக்கையால் மக்களவையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் ஒடுக்கப்படும் என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது, அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டம் பற்றி நான் கடந்த ஒரு வாரமாகச் சொல்லி வரும் அச்சம் இன்று நிரூபணமாகியிருக்கிறது. மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது 39. இது 58 ஆக உயரும் என்று சொன்னார்கள். இது வெறும் மாயை என்று நான் சொன்னேன். தொகுதி மறுவரையறை செய்யும் போது 58 என்பது 46 ஆக குறையும்.

    https://x.com/PChidambaram_IN/status/2044240223526367695?

    அதே நேரத்தில், உத்தர பிரதேசத்தின் தற்போது எண்ணிக்கை 80. இது முதலில் 120 ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் சுமார் 140 ஆக மேலும் உயரும். மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநித்துவம் 24.3%. இது குறைந்து 20.7% ஆகும். மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும். அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெயிலுக்கு இதமான பழைய சாதம்!. வியக்கத்தக்க மருத்துவ பலன்கள்!.
    Next Article உதயநிதி சொத்து விவரங்களில் முரண்பாடு?. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
    Editor web3
    • Website

    Related Posts

    நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 15, 2026

    உலகை அச்சுறுத்தும் ஈரான் போர்!. பிரதமர் மோடியிடம் 40 நிமிடங்கள் ஆலோசித்த டிரம்ப்!

    April 15, 2026

    பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சிஎம்!. பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி!.

    April 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    உலகை அச்சுறுத்தும் ஈரான் போர்!. பிரதமர் மோடியிடம் 40 நிமிடங்கள் ஆலோசித்த டிரம்ப்!

    பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சிஎம்!. பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி!.

    உதயநிதி சொத்து விவரங்களில் முரண்பாடு?. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு ராஜ்ய சபா எண்ணிக்கை 46-ஆக குறையும்!. ப.சிதம்பரம் எச்சரிக்கை!

    Trending Posts

    உதயநிதி சொத்து விவரங்களில் முரண்பாடு?. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

    April 15, 2026

    நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 15, 2026

    உலகை அச்சுறுத்தும் ஈரான் போர்!. பிரதமர் மோடியிடம் 40 நிமிடங்கள் ஆலோசித்த டிரம்ப்!

    April 15, 2026

    பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சிஎம்!. பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி!.

    April 15, 2026

    வெயிலுக்கு இதமான பழைய சாதம்!. வியக்கத்தக்க மருத்துவ பலன்கள்!.

    April 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.