Close Menu
    What's Hot

    அமைதி ஒப்பந்தமா..?? அமெரிக்காவுடன் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை..!! ஈரான் பரபரப்பு தகவல்..!!

    தவெகவில் ஐக்கியமான அடுத்த காமெடி நடிகர்..!! அட.. இவரா..!!

    பிரான்சில் மோடி – டிரம்ப் சந்திப்பு!. உலகளாவிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கடலூர் : பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து… 3 பேர் உயிரிழந்த சோகம்…
    தமிழ்நாடு

    கடலூர் : பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து… 3 பேர் உயிரிழந்த சோகம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2025Updated:July 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று வழக்கம் போல இன்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் இருந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அந்த நேரத்தில் அவ்வழியே சிதம்பரம் நோக்கி ரயில் ஒன்று சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தில் பல மீட்டர் தூரத்திற்கு வேன் இழுத்து செல்லப்பட்டு, வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். உடனே ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 3 வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளிக் குழந்தைகள் பலர் காயமடைந்தனர். மேலும் 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    1 6

    முதற்கட்ட விசாரணையில், இந்த விபத்தின் போது, ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததும், ரெயில்வே கேட்டை மூடுவதற்காக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல், கேட் கீப்பர் தூங்கியதால், இந்த விபத்து நேர்ந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

    இதனையறிந்த பொதுமக்கள் கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெளியானது ’காந்தாரா 2’ ஃபர்ஸ்ட் லுக்… கொண்டாடும் ரசிகர்கள்…
    Next Article வாழ்க்கையை உணர விரும்புகிறீர்களா? இந்தப் படத்தை பாருங்கள்… நயன்தாரா அட்வைஸ்…
    Editor TN Talks

    Related Posts

    அமைதி ஒப்பந்தமா..?? அமெரிக்காவுடன் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை..!! ஈரான் பரபரப்பு தகவல்..!!

    June 14, 2026

    தவெகவில் ஐக்கியமான அடுத்த காமெடி நடிகர்..!! அட.. இவரா..!!

    June 14, 2026

    பிரான்சில் மோடி – டிரம்ப் சந்திப்பு!. உலகளாவிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமைதி ஒப்பந்தமா..?? அமெரிக்காவுடன் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை..!! ஈரான் பரபரப்பு தகவல்..!!

    தவெகவில் ஐக்கியமான அடுத்த காமெடி நடிகர்..!! அட.. இவரா..!!

    பிரான்சில் மோடி – டிரம்ப் சந்திப்பு!. உலகளாவிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

    அணி தாவுகிறாரா ஜி.கே.வாசன்? – தேஜகூவில் இருந்து வெளியேறும் தமாகா..?

    இந்தியா கூட்டணியில் பதற்றம்: ராகுலின் அணுகுமுறை சரியாக இல்லை..!! பினராயி விஜயன் சாடல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.