Close Menu
    What's Hot

    வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது நியூசிலாந்து!

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வாக்கு எண்ணிக்கை!. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!.
    தமிழ்நாடு

    வாக்கு எண்ணிக்கை!. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!.

    Editor web3By Editor web3May 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tn police 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் வரும் 4ம் தேதி நாளை மறுநாள் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காகத் தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முக்கிய சந்திப்புகள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் மத்திய ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்புப் படை மற்றும் உள்ளூர் போலீசார் எனப் பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அடையாள அட்டை இன்றி எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், வெற்றி ஊர்வலங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் எல்லைப் பகுதிகள் மற்றும் பதற்றமானதாகக் கண்டறியப்பட்ட இடங்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
    Next Article ம.பி.-யில் சோகம்!. படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி!.
    Editor web3
    • Website

    Related Posts

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    May 2, 2026

    பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

    May 2, 2026

    150 ஆண்டுகளுக்கு பின்.. சூரியனின் கோரத்தாண்டவம்!. இந்தியாவுக்கு காத்திருக்கும் கடும் வெப்பமும் வறட்சியும்!

    May 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது நியூசிலாந்து!

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

    150 ஆண்டுகளுக்கு பின்.. சூரியனின் கோரத்தாண்டவம்!. இந்தியாவுக்கு காத்திருக்கும் கடும் வெப்பமும் வறட்சியும்!

    குப்பைக் கிடங்காகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – சுகாதார சீர்கேட்டால் பயணிகள் அவதி

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.